ஒரே பாட்டில் நடனமாடும் 10 ஹீரோக்கள்!…ஒரே பாட்டில் நடனமாடும் 10 ஹீரோக்கள்!…
சென்னை:-பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. கதையே இல்லாமல் இயக்கி வரும் இந்தப் படத்தில் சந்தோஷ், லல்லு, அகிலா, மகாலட்சுமி, சாகித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால்,