இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இரண்டு மெகா படங்கள்!…இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இரண்டு மெகா படங்கள்!…
சென்னை:-உலக அளவில் உள்ள தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்கள் என்று சொன்னால் அவை ‘லிங்கா’ மற்றும் ‘ஐ’ தான். எந்திரன் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அவருடைய ஸ்டைலில் முழுமையாக நடித்துள்ள லிங்கா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். நண்பன் படத்தை