‘கோச்சடையான்’ படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்தார் ரஜினி!…‘கோச்சடையான்’ படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்தார் ரஜினி!…
சென்னை:-கோச்சடையான் படம் மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது.இந்த தொழில்நுட்பம் ஆசியாவிலேயே முதன்முறையாக கோச்சடையான் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உடல்நிலை சரியில்லாமல் சங்கப்பூரில் சிகிச்சை பெற்றுத்திரும்பிய பிறகு ரஜினியினால் டான்ஸ் ஆடுவது, ஃபைட் பண்ணுவது போன்ற கடினமான பணிகளை செய்ய முடியாது.எனவேதான்