‘கோச்சடையான்’ படத்திற்கு விருது!…‘கோச்சடையான்’ படத்திற்கு விருது!…
சென்னை:-ரஜினி நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘கோச்சடையான்’. மோஷன் கேப்சர்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியுள்ளார். இதுவரை இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய படமாக்கிய சௌந்தர்யாவுக்கு பல்வேறு தரப்பினரும்