‘கோச்சடையான்’ நெட்டில் வெளியானதா?…‘கோச்சடையான்’ நெட்டில் வெளியானதா?…
சென்னை:-ரஜினிகாந்த் நடிப்பில் உருவானப்படம் ‘கோச்சடையான்’ சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார்.இப்படம் கடந்த 9ம தேதி வெளிவருவதாக இருந்தது. ஆனால் பணப்பிரச்சனையால் 23ம் தேதி வரை தள்ளி வெளியாகவுள்து. இந்நிலையில் இப்படத்தில் பணிபுரிந்த யாரோ கோச்சடையான் படத்தை தனது நெருங்கிய நட்பு வட்டாரங்களுக்கு அனுப்ப