Tag: இலண்டன்

மார்ச் 1ம் தேதி பூமியை நெருங்கும் ‘வியாழன் கிரகம்’!…மார்ச் 1ம் தேதி பூமியை நெருங்கும் ‘வியாழன் கிரகம்’!…

லண்டன்:-சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகமான வியாழன் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இது இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் வழியே இரவு நேரத்தில் பார்க்கும்போது தெளிவாக தெரியும். பூமியை

பிறந்த 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள்!… ஆய்வில் தகவல்…பிறந்த 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள்!… ஆய்வில் தகவல்…

லண்டன்:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று குழந்தைகள் பிறப்பு தொடர்பாக உலக அளவில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒவ்வொரு ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 10 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல்

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 4ம் இடம்!…பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 4ம் இடம்!…

ஜெனிவா:-லண்டனைச் சேர்ந்த சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளைப் பற்றி ஆய்வு செய்தது. இந்த ஆய்வில், கடந்த 2012ல் 134 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள்

பிரிட்டன் இளவரசரிடம் மன்னிப்பு கேட்ட ‘ஜாக்கிசான்’!…பிரிட்டன் இளவரசரிடம் மன்னிப்பு கேட்ட ‘ஜாக்கிசான்’!…

லண்டன்:-சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மாநாடு லண்டனில் சமீபத்தில் நடந்தது. இந்த மாநாடுக்கு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், கால்பந்து வீரர் பெக்காம் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த மாநாட்டை ஆரம்பித்து வைக்க பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது சகோதரர்

கெவின் பீட்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…கெவின் பீட்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

லண்டன்:-வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் கெவின் பீட்டர்சன். அங்கு முதல் தர

நேரடி ஒளிபரப்பில் கெட்ட வார்த்தைகளால் திட்டிய நடிகை…நேரடி ஒளிபரப்பில் கெட்ட வார்த்தைகளால் திட்டிய நடிகை…

லண்டன்:-லண்டன் தொலைக்காட்சி ஒன்றில் ‘பிக் பிரதர்‘ நிகழ்ச்சி கடந்த வாரம் நேரடியாக நடந்துகொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகை Casey Batchlelor என்ற நடிகையை Jasmine Waltz என்ற மற்றொரு நடிகை மோசமான வார்த்தை ஒன்றை கூறி திட்டிவிட்டாராம். இந்த நிகழ்ச்சியை

மவுத் வாஷ் கிருமிநாசினிகளை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு…மவுத் வாஷ் கிருமிநாசினிகளை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு…

லண்டன்:-மவுத்-வாஷ் போன்ற கிருமிநாசினிகளின் உபயோகம் குறித்த புதிய ஆய்வு ஒன்றினை சமீபத்தில் குவீன் மேரி என்ற லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியையான அம்ரிதா அலுவாலியா வெளியிட்டிருந்தார். இதில் அவர் தொடர்ந்து இதனை உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

கொலை செய்த பெண்ணுடன் உறவு கொண்ட கொடூரன்…கொலை செய்த பெண்ணுடன் உறவு கொண்ட கொடூரன்…

லண்டன்:-லண்டன், பிளாக்பூல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான சாஷா மார்ஸ்டன்.டேவிட் மின்டோ என்ற 23 வயதான இந்த நபர், பேஸ்புக் மூலம் சாஷாவிடம் நட்பாகியுள்ளார். பின்னர் உனக்கு எனது தோழியின் ஹோட்டலில் நல்ல வேலை பார்த்துத் தருகிறேன் என்று அழைத்தார். அதை

உயிருடன் இருப்பவருக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட நாளிதழ்…உயிருடன் இருப்பவருக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட நாளிதழ்…

லண்டன்:-சுவீடன் நாட்டை சேர்ந்த 81 வயது முதியவரான ஸ்வென் ஒலோப் ஸ்வென்சன் கடந்த கிறிஸ்துமஸ் விழாவின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்களிடம் பேசிய அவரது சகோதரியிடம் ஸ்வென் இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள்