பொங்கல் ரேசில் இருந்து விலகிய ‘என்னை அறிந்தால்’ – அதிர்ச்சித் தகவல்..!பொங்கல் ரேசில் இருந்து விலகிய ‘என்னை அறிந்தால்’ – அதிர்ச்சித் தகவல்..!
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டிரைலருக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தல