செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகை அனுஷ்காவின் கதாபாத்திரம்!…

‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகை அனுஷ்காவின் கதாபாத்திரம்!…

‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகை அனுஷ்காவின் கதாபாத்திரம்!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் சாதனை மேல் சாதனை செய்து வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார்.

நடிகை அனுஷ்கா, அஜித்தை ஒரு தலையாக காதலிப்பது போல் கேரக்ட்ராம். இதில் இவர் ஆங்கில இந்தியன் பெண்ணாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலிஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி