நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…
சென்னை:-‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. தற்போது இவர் ‘பிறவி’, ‘பூஜை’, ‘விழித்திரு’, ‘மேள தாளம்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அபிநயா பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். ராஞ்சனா படத்தையடுத்து பாலிவுட்டில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஷமிதாப்’.