செய்திகள்,திரையுலகம் ஸ்ருதிஹாசனின் தங்கையுடன் ஆட்டம் போடும் நடிகர் தனுஷ்!…

ஸ்ருதிஹாசனின் தங்கையுடன் ஆட்டம் போடும் நடிகர் தனுஷ்!…

ஸ்ருதிஹாசனின் தங்கையுடன் ஆட்டம் போடும் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் இந்தியில் பால்கி இயக்கும் ஷமிதாப் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.இப்படத்தில் அமிதாப்பச்சன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இந்நிலையில் தனுஷும், அக்ஷராஹாசனும் இணைந்து ஆடும் பாடல் ஒன்றை படமாக்கியுள்ளனர். அதை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அழகாக படமாக்கியுள்ளார்.

இதுகுறித்து, பி.சி.ஸ்ரீராம் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ஷமிதாப் படத்திற்காக தனுஷும், அக்ஷரா ஹாசனும் அதிரடியாக நடனம் ஆடியதை மும்பையில் படமாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.தனுஷ் ஏற்கனவே அக்ஷராஹாசன் அக்கா ஸ்ருதிஹாசனுடன் 3 படத்தில் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி