Tag: விஜய்_(நடிகர்)

ரஜினியுடன் மோதும் விஜய், விஷால்!…ரஜினியுடன் மோதும் விஜய், விஷால்!…

சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தை வேகமாக முடித்து வருகிற தீபாவளி தினத்தில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்போது கிட்டத்தட்ட பாதி படத்தை முடித்து விட்ட கே.எஸ்.ரவிக்குமார் இதுவரை படமாக்கியதை எடிட் செய்யும் வேலைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருவதோடு, ஏ.ஆர்.ரகுமானிடமும்

அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…

சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது தமிழ், தெலுங்கில் முக்கியமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏற்கெனவே நடித்து விட்டார். தற்போது ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல்,

பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ‘துப்பாக்கி’ ரீமேக் ஹாலிடே!…பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ‘துப்பாக்கி’ ரீமேக் ஹாலிடே!…

சென்னை:-விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தை ஹிந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அக்ஷய்குமார் ஹீரோவாக நடித்த இந்தப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. துப்பாக்கி படத்துக்கு தமிழில் வரவேற்பு கிடைத்த அளவுக்கு, ஹாலிடே படத்துக்கு வரவேற்பு இல்லை

நடிகர் அஜீத்தை பின்பற்றும் விஜய்-சூர்யா!…நடிகர் அஜீத்தை பின்பற்றும் விஜய்-சூர்யா!…

சென்னை:-தற்போதைய இளவட்ட ஹீரோக்களில் பலர் தங்களுக்கான ஹீரோ இமேஜை கட்டிக்காத்து வரும் வேளையில், நடிகர் அஜீத் மங்காத்தாவில் தைரியமாக வில்லனாக களமிறங்கினார். அதோடு நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது, ரொம்ப போரடிக்குது என்று சொல்லியே நடித்தார். அவரை ஹீரோவாகவே

ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!…ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை ஒருங்கே அரவணைத்து செல்பவர். தான் எவ்வளவு தான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார். மாதம் இருமுறை, 2வது ஞாயிறு மற்றும் 4வது ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்களை

வில்லனாக நடிக்கும் விஜய்,சூர்யா!…வில்லனாக நடிக்கும் விஜய்,சூர்யா!…

சென்னை:-நடிகர் அஜீத் மங்காத்தாவில் வில்லனாக களமிறங்கினார்.தொடர்ந்து அவரை ஹீரோவாகவே பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்கும் அவரது வில்லத்தமான நடிப்பு பிடித்துப்போனதால், பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள். அதனால், தனது மாற்று முயற்சிக்கு பலன் கிடைக்கவே அதை தொடர்ந்து வருகிறார் அஜீத். அதோடு

அம்மா ஆகிறார் நடிகை ஜெனிலியா!…அம்மா ஆகிறார் நடிகை ஜெனிலியா!…

சென்னை:-ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜெனிலியா. தொடர்ந்து விஜய்யுடன் ‘சச்சின்’, பரத்துடன் ‘சென்னைக் காதல்’, ஜெயம் ரவியுடன் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, தனுஷுடன் ‘உத்தம புத்திரன்’, மீண்டும் விஜய்யுடன் ‘வேலாயுதம்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். அதோடு,

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவி!…விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவி!…

சென்னை:-கத்தி படத்தையடுத்து சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.இந்த படத்தில் விஜய்யுடன், ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியானது.இதனை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரே உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விஜய் படத்தில் ஸ்ரீதேவி நடிப்பது

ஒரே நாளில் 12 கோடி வசூல் செய்த ‘துப்பாக்கி’ ரீமேக்!…ஒரே நாளில் 12 கோடி வசூல் செய்த ‘துப்பாக்கி’ ரீமேக்!…

மும்பை:-விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் இந்தி ரீமேக்காக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘ஹாலிடே’ படம் உலகம் முழுவதும் வெளியானது. அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடித்துள்ள படத்திற்கு முதல் நாளே அமோக வரவேற்பு

சென்னையில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்டும் அஜீத்!…சென்னையில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்டும் அஜீத்!…

சென்னை:-விஜய் நடிக்கும் கத்தி, சூர்யா நடிக்கும் அஞ்சான் படங்களில் இந்திய அளவில் நடக்கும் தீவிரவாத பிரச்னைகளை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது.ஜீவா நடிக்கும் யான் படமோ சர்வதேச பிரச்னையை மையப்படுத்தும் கதையில் தயாராகிக்கொண்டிருக்கிறது.அஜீத் நடிக்கும் 55வது படமோ லோக்கல் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகிறது.