Category: பரபரப்பு செய்திகள்

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி மரணம்!…பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி மரணம்!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சக்ரி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 40. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப் பாத் என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்ரி. தெலுங்கின் முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் பல படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.

பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல்: உயருகிறது ரெயில் கட்டணம்!…பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல்: உயருகிறது ரெயில் கட்டணம்!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் வருகிற 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் ரெயில் கட்டண உயர்வு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரெயில்வே இலாகாவில் எரிபொருள் செலவினம் கடந்த சில மாதங்களில் 4 சதவீதம் அதிகரித்து உள்ளது. எனவே

காற்று மாசு காரணமாக தாஜ்மகால் நிறம் மாறுகிறது: ஆய்வில் தகவல்!…காற்று மாசு காரணமாக தாஜ்மகால் நிறம் மாறுகிறது: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இதை பார்க்க உலகம் முழுவதும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்த மாளிகை முழுவதும் மார்பிள் எனப்படும் தூய வெள்ளை நிற

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…

புதுக்கோட்டை:-இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இரண்டே நாளில் மலேரியாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!…இரண்டே நாளில் மலேரியாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-கடுமையான நோய்களில் மலேரியாவும் ஒன்று. அந்த நோயை குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன. அவை படிப்படியாக தான் நோயை குணப்படுத்தும். ஆனால் தற்போது அதிநவீன நுட்பத்தில் மற்றும் மூலக்கூறுகளுடன் கூடிய புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு (+) எஸ்.ஜே.733 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்!…பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்!…

ஐதராபாத்:-பிரபல கர்நாடக இசைக்கலைஞரான நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி தனது 87வது வயதில் இன்று காலமானார். தலைசிறந்த வாய்ப்பாட்டு கலைஞரான கிருஷ்ணமூர்த்தி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1.38 மணியளவில் அவர்

சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…

நகரி:-ஆந்திராவில் ‘கோதாவரி புஷ்கரம்’விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த விழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை 12 நாட்கள் நடைபெறுகிறது. கோதாவரி ஆற்றில் மக்கள் புனித நீராடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும். விழாவுக்காக

பிரபல நடிகர் தேவன்வர்மா மரணம்!…பிரபல நடிகர் தேவன்வர்மா மரணம்!…

மும்பை:-நடிகர் தேவன்வர்மா திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. தேவன்வர்மாவுக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு கிட்னி செயல் இழந்தது. நேற்று திடீரென மாரடைப்பும் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.அந்துலே காலமானார்!…மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.அந்துலே காலமானார்!…

மும்பை:-மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான ஏ.ஆர். அந்துலே உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த மாதம் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி

எபோலா நோய் பலி எண்ணிக்கை 7 ஆயிரம் ஆக உயர்வு!…எபோலா நோய் பலி எண்ணிக்கை 7 ஆயிரம் ஆக உயர்வு!…

லண்டன்:-எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஐரோப்பிய நாடுகளான லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய 3 நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. இவை தவிர நைஜீரியா, மாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட மேலும் 5 நாடுளிலும் பரவியுள்ளது. இந்த நோயை