Category: விளையாட்டு

விளையாட்டு

கேப்டன் டோனியின் புதிய சாதனை…கேப்டன் டோனியின் புதிய சாதனை…

நியூசிலாந்து:- நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரோஸ் டெய்லரின் கேட்சை பிடித்து ஒரு நாள் போட்டிகளில் 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதியசாதனையை புரிந்துள்ளார். இந்தியாவின் இளம்

டி20 உலக கோப்பைக்கான உத்தேச அணி அறிவிப்பு…டி20 உலக கோப்பைக்கான உத்தேச அணி அறிவிப்பு…

சென்னை:-உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான 30 வீரர்கள் அடங்கிய இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அனுபவ வீரர்கள் சேவக், கம்பீர் சேர்க்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் விவரம்: 1. தவான் 2. ரோகித் 3. விராத் 4. ரெய்னா

பிப்ரவரி 4-ம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது…பிப்ரவரி 4-ம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது…

புதுடெல்லி:-கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி ஓய்வு பெற்றார். அதேநாளில், அவரது கிரிக்கெட் சாதனைகளைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் நாட்டின்

ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி…ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பேட்டிங்

யுவராஜ்சிங்கை வாங்க கோஹ்லி விருப்பம்…யுவராஜ்சிங்கை வாங்க கோஹ்லி விருப்பம்…

புதுடெல்லி:-7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 12–ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. ஐ.பி.எல். அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர் யுவராஜ்சிங் உள்ளிட்ட அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள். இந்நிலையில் 32 வயதான யுவராஜ்சிங்கை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை வென்றது நியூசிலாந்து…வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை வென்றது நியூசிலாந்து…

வெலிங்டன்:-நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது.2-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி

ஒலிம்பிக் செல்ல இந்திய வீரர்களுக்கு நிதியுதவி…ஒலிம்பிக் செல்ல இந்திய வீரர்களுக்கு நிதியுதவி…

புதுடில்லி:-ரஷ்யாவின் சோச்சி நகரில், பிப்., 7ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. 17 நாட்கள் நடக்கும் இப்போட்டியில், இந்தியா சார்பில் பனிச்சறுக்கு வீரர்கள் ஷிவா கேசவன், ஹிமான்சு தாக்கூர், நதீம் இக்பால் பங்கேற்கின்றனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.,) விதிப்படி தேர்தல்

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தங்க பதக்கம் பெற்றார் அஞ்சு…ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தங்க பதக்கம் பெற்றார் அஞ்சு…

பெங்களூரு:-கடந்த 2005ல் ஒவ்வொரு போட்டியிலும் உலகின் “டாப்-8′ தரவரிசையில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்ற, உலக தடகள பைனல், மொனாக்கோவின் மான்டே கார்லோவில் நடந்தது. இதன் நீளம் தாண்டுதல் போட்டியில், ரஷ்யாவின் டாட்யனா கொடோவா 6.83 மீ., தாண்டி, தங்கப்பதக்கம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு…இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு…

நேப்பியர்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இந்தியா–நியூசிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 19–ந்தேதி நேப்பியரில் நடக்கிறது. அதை தொடர்ந்து 22, 25, 28 மற்றும்

2013ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு…2013ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு…

சூரிச்:-உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் கால்பந்து சம்மேளனம் கௌரவித்து வருகின்றது. சென்ற ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் லயனல் மெஸ்சி(அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்சுகல்), பிராங்க் ரிபெரி(பிரான்ஸ்) ஆகியோர் இருந்தனர். இவர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சென்ற ஆண்டின் சிறந்த