Day: January 15, 2014

தேர்தலில் ஆம் ஆத்மி-பா.ஜ.க. இடையே தான் போட்டி- கெஜ்ரிவால்…தேர்தலில் ஆம் ஆத்மி-பா.ஜ.க. இடையே தான் போட்டி- கெஜ்ரிவால்…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–பாராளுமன்றத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் பா.ஜ.க. அணியில்

பொன்னம்பல மேட்டில் தோன்றியது மகர ஜோதி…பக்தர்கள் பரவசம்…பொன்னம்பல மேட்டில் தோன்றியது மகர ஜோதி…பக்தர்கள் பரவசம்…

சபரிமலை:-சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் பிரச்சித்தி பெற்றது ஆகும். இந்த காலங்களில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிந்து இருமுடிதாங்கி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசித்து செல்வது வழக்கம்.

தொடர் விடுமுறை எதிரொலி: மது விற்பனை 255 கோடி…தொடர் விடுமுறை எதிரொலி: மது விற்பனை 255 கோடி…

சென்னை:-பண்டிகை நாட்களில் மதுபிரியர்கள் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை நோக்கி படை எடுப்பதால் ஆண்டுக்கு ஆண்டு பண்டிகைகளின்போது மது விற்பனை அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. அதன்படி, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையும், நபிகள் நாயகம் பிறந்த தினமான மீலாது நபியும் நேற்று

ஆற்றில் விழுந்த செல்போனை எடுக்க சென்றவர் உடல் உறைந்து பலி…ஆற்றில் விழுந்த செல்போனை எடுக்க சென்றவர் உடல் உறைந்து பலி…

நியூயார்க்:-அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனி பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளின் நீர் உறைந்துப்போய் பனிக்கட்டியாக மாறும் பதத்தில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள சிக்காக்கோ ஆற்றங்கரை ஓரமாக ஒரு பெண்ணுடன் 2 நண்பர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்

டம்மி பீஸான நடிகர்…டம்மி பீஸான நடிகர்…

மலையாளத்தை தொடர்ந்து தமிழில் ஹீரோவாக நடித்தார் பிருத்விராஜ். இதைத் தொடர்ந்து இந்தியில் ஐயா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் ஓடவில்லை. இதையடுத்து தொடர்ந்து பிருத்விராஜுக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் எல்லாமே சைடு கேரக்டர்தான். போனிகபூரின் மகன் அர்ஜுன் கபூர்

வார இறுதியில் பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைய வாய்ப்பு…வார இறுதியில் பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைய வாய்ப்பு…

புதுடெல்லி:-இந்திய எண்ணை நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்கின்றன.கடந்த மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகமாக இருந்ததால் சமீபத்தில் 2 தடவை அடுத்தடுத்து பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில்

என்னை எப்படி வேனாலும் யூஸ் பண்ணிக்கோங்கண்ணு சொன்ன நடிகை…என்னை எப்படி வேனாலும் யூஸ் பண்ணிக்கோங்கண்ணு சொன்ன நடிகை…

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, முதன்முதலில் காட்டுமல்லி என்ற படத்திற்காகத்தான் ஒப்பந்தம் .ஆனால் அந்த படம் பைனான்ஸ் பிரச்சனையால் பாதியில் நின்றது. அந்த படத்திற்காக ஸ்ரீதிவ்யா வாங்கிய சம்பளம் வெறும் நான்கு லட்சம்தான். அதிலும் இரண்டு லட்சம் பாக்கி

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தங்க பதக்கம் பெற்றார் அஞ்சு…ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தங்க பதக்கம் பெற்றார் அஞ்சு…

பெங்களூரு:-கடந்த 2005ல் ஒவ்வொரு போட்டியிலும் உலகின் “டாப்-8′ தரவரிசையில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்ற, உலக தடகள பைனல், மொனாக்கோவின் மான்டே கார்லோவில் நடந்தது. இதன் நீளம் தாண்டுதல் போட்டியில், ரஷ்யாவின் டாட்யனா கொடோவா 6.83 மீ., தாண்டி, தங்கப்பதக்கம்

கலவரத்துக்கு பயந்து ஓடியவர்கள் ஆற்றில் மூழ்கி பலி…கலவரத்துக்கு பயந்து ஓடியவர்கள் ஆற்றில் மூழ்கி பலி…

லோகல்:-ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் அதிபர் சல்வாகீருக்கும், முன்னாள் துணை அதிபர் ரியக்மாசருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. எனவே கடந்த டிசம்பர் முதல் ரியக்மாசர் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். சில முக்கிய நகரங்களை தன்வசப்படுத்தியுள்ளனர். அவற்றை மீட்க கலவரக்காரர்களுடன் ராணுவம் கடுமையாக

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு…இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு…

நேப்பியர்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இந்தியா–நியூசிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 19–ந்தேதி நேப்பியரில் நடக்கிறது. அதை தொடர்ந்து 22, 25, 28 மற்றும்