Day: January 16, 2014

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை வென்றது நியூசிலாந்து…வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை வென்றது நியூசிலாந்து…

வெலிங்டன்:-நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது.2-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி

தமிழ் சினிமாவின் முதல் ‘லெஸ்பியன்’ திரைப்படம்…தமிழ் சினிமாவின் முதல் ‘லெஸ்பியன்’ திரைப்படம்…

சென்னை:-சில ஆண்டுகளுக்கு முன்பு ஷபனா ஆஸ்மி, நந்திதா தாஸ் இணைந்து நடித்திருந்த பயர் என்ற இந்திப் படம் இரண்டு பெண்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவை மையமாக கொண்டு வெளிவந்தது. அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியது. அப்போது ஷபனா ஆஸ்மி எம்.பியாக இருந்ததால்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘அஞ்சான்’…லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘அஞ்சான்’…

சென்னை:-‘சிங்கம் 2’ படத்துக்கு பின் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் பல மாதங்கள் காத்து இருந்தும் கதையை தனக்கு பிடித்த மாதிரி தயார் செய்யவில்லை என்று கூறி அப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி

த்ரிஷாவின் காதல் முறிவு?…த்ரிஷாவின் காதல் முறிவு?…

சென்னை:-ராணா தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். திரிஷா தெலுங்கு படங்களில் நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நெருக்கமானார்கள். இருவரும் பட விழாக்களுக்கு ஜோடியாக வந்தார்கள். அருகருகவே உட்காரவும் செய்தார்கள். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள்

சாமியார் ஆரம்பிக்கும் புது சேனல்…சாமியார் ஆரம்பிக்கும் புது சேனல்…

இது நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமான வதந்திதான் ஆனா நம்பித்தான் ஆகணும். பரபரப்பான அந்த சாமியார் இப்போது ஒரு சேனல்ல நிகழ்ச்சி பணிக்கிட்டிருக்கார். அப்படியே ஒரு சேனல் எப்படி நடத்துறதுங்கறதையும் கற்றுக் கொண்டாராம். விரைவில் அவர் ஒரு தனி சேனல் ஆரம்பிக்கப்போறாராம். அது

‘வீரம்’ வசூலில் சாதனை…‘வீரம்’ வசூலில் சாதனை…

சென்னை:-சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா ஜோடி சேர்ந்த ‘வீரம்’ படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம் தேதி வெளியானது. நகரத்து ஹீரோவாக வலம் வந்த அஜித் நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார். படத்திற்கு வெளிநாடுகளிலும்

காதலர் தினம் கொண்டாட காதலர்களை அழைக்கும் போப் ஆண்டவர்…காதலர் தினம் கொண்டாட காதலர்களை அழைக்கும் போப் ஆண்டவர்…

வாடிகன்சிட்டி:-பிப்ரவரி 14–ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. வாலன்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரியார் காதலர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அவரை கொலை செய்து விட்டனர். எனவே, அவரது நினைவாக பிப்ரவரி 14–ந்தேதி வாலன்டைன் தினம்

ஒலிம்பிக் செல்ல இந்திய வீரர்களுக்கு நிதியுதவி…ஒலிம்பிக் செல்ல இந்திய வீரர்களுக்கு நிதியுதவி…

புதுடில்லி:-ரஷ்யாவின் சோச்சி நகரில், பிப்., 7ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. 17 நாட்கள் நடக்கும் இப்போட்டியில், இந்தியா சார்பில் பனிச்சறுக்கு வீரர்கள் ஷிவா கேசவன், ஹிமான்சு தாக்கூர், நதீம் இக்பால் பங்கேற்கின்றனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.,) விதிப்படி தேர்தல்

முன்னால் கணவரை மீண்டும் திருமணம் செய்த நடிகை…முன்னால் கணவரை மீண்டும் திருமணம் செய்த நடிகை…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-46 வயதாகும் செக்ஸ் நடிகை பமீலா ஆண்டர்சன் தனது முன்னாள் கணவரை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். 1992-ல் வெளிவந்த ‘பேவாட்ச்‘ தொடர் மூலம் புகழ் பெற்றவர் பமீலா ஆண்டர்சன். பின்னர் அவர் ஹாலிவுட்டிலும் பல படங்கள் நடித்தார். பமீலா

கெளதம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்-லட்சுமிமேனன்…கெளதம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்-லட்சுமிமேனன்…

சென்னை:-கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் விக்ரம்பிரபுவைத் தொடர்ந்து, சசிகுமார், விஷால், சித்தார்த் ஆகியோருடன் நடித்தவர் இப்போது விமல், கடல் கெளதம் உள்பட மேலும் சில ஹீரோக்களுடனும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடத்தில், இந்த படங்களின் ஹீரோக்களுடன் நடித்த அனுபவத்தைப்பற்றிக் கேட்டால், நான் நடித்த எல்லா