Day: January 16, 2014

60 ஆண்டுகள் குளிக்காமல் சாதனை படைத்த மனிதர்…60 ஆண்டுகள் குளிக்காமல் சாதனை படைத்த மனிதர்…

ஈரான்:-ஈரான் நாட்டைச் சேர்ந்த 80 வயதுடைய அமோவ் ஹாஜி என்ற முதியவரொருவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இளவயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட

விஷாலையும் புறக்கணித்தார் ஸ்ருதி…விஷாலையும் புறக்கணித்தார் ஸ்ருதி…

சென்னை:-ஆர்யா படத்துக்கு கால்ஷீட் மறுத்த ஸ்ருதிஹாசன், விஷாலுடன் நடிக்கவும் மறுத்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் மீகாமன். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேசப்பட்டது. இந்தியில் 2, தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி. ஆர்யாவுடன் நடிக்க

இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படத்தை பின்பற்றும் கெஜ்ரிவால்…இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படத்தை பின்பற்றும் கெஜ்ரிவால்…

புதுடெல்லி:-அர்ஜூனை நாயகனாக வைத்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் இயக்கிய படம் முதல்வன். அந்த படத்தில் முதல்வராக நடித்த ரகுவரனை பேட்டி காணச்செல்லும் டி.வி பத்திரிகையாளரான அர்ஜூன், ரகுவரனை எக்குத்தப்பாக கேள்வி கேட்பார். அப்போது இந்த சீட்டில் ஒருநாள் உட்கார்ந்து பார்த்தால்தான்

பிரதம வேட்பாளராக நாளை ராகுல் காந்தி தேர்வு…பிரதம வேட்பாளராக நாளை ராகுல் காந்தி தேர்வு…

புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல்– மே மாதங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை முன் நிறுத்தி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க ஏற்பாடு

மனைவியை கொன்றவரின் மாமிசத்தை தின்ற வாலிபர்…மனைவியை கொன்றவரின் மாமிசத்தை தின்ற வாலிபர்…

பெங்குயி:-மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் சமீபத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதில், 1000–க்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தலைநகர் பெங்குயியில் நடந்த கலவரத்தில் கிறிஸ்தவர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி அவரது கொழுந்தியாள் மற்றும் குழந்தை கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண்ணின் கணவன்