Category: விளையாட்டு

விளையாட்டு

இன்று முதல் ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!…இன்று முதல் ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!…

அபுதாபி:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அபுதாபியில் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் மானவ்ஜித்!…உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் மானவ்ஜித்!…

டக்சன்:-சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் ஷாட்கன் உலகக்கோப்பை போட்டி அமெரிக்காவின் டக்சன் நகரில் நடைபெற்றது. இதில், ஆடவருக்கான டிராப் பிரிவில் இந்திய வீரர் மானவ்ஜித் சிங் சந்து, இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் மிக்கேல்

விளம்பர வருவாயில் கோலியை முந்தினார் டோனி!…விளம்பர வருவாயில் கோலியை முந்தினார் டோனி!…

புதுடெல்லி:-இந்திய அணி கேப்டன் டோனி கடந்த ஆண்டு ஒரு விளம்பரத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.8 கோடிக்கு ஒப்பந்தம் ஆகி இருந்தார். தனது சிறப்பான ஆட்டம் மூலம் வீராட் கோலி அவரை முந்தினார். அடிடாஸ் நிறுவனம் அவரை ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு ஒப்பந்தம்

ஐ.பி.எல். விழாவில் நடனமாடும் ஷாரூக், மாதுரி!…ஐ.பி.எல். விழாவில் நடனமாடும் ஷாரூக், மாதுரி!…

மும்பை:-ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவுடன் தொடங்கும். இதில் கலை நிகழ்ச்சி, ஆடல், பாடல் இடம் பெறும். இந்த முறை தொடக்க விழாவுக்கு பதிலாக விருந்து நிகழ்ச்சி நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான்,

ஷிகார் தவான் விஸ்டன் விருதுக்கு தேர்வு!…ஷிகார் தவான் விஸ்டன் விருதுக்கு தேர்வு!…

லண்டன்:-கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் விஸ்டன் புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 5 வீரர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.அந்த வகையில், 2013ம் ஆண்டுக்கான சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்

சச்சினுக்கு கவுரவம் அளிக்கும் ‘விஸ்டன்’!…சச்சினுக்கு கவுரவம் அளிக்கும் ‘விஸ்டன்’!…

லண்டன்:-கிரிக்கெட் உலகின் ‘பைபிள்’ என போற்றப்படுகிறது விஸ்டன் சர்வதேச இதழ். இதன் 151வது பதிப்பின் அட்டைப்படத்தில் இந்திய ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் படத்தை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. இப்புத்தகம் லண்டனில் வெளியாகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான

கிரிக்கெட் வீரர் பிரெட்லீ 2வது திருமணம்!…கிரிக்கெட் வீரர் பிரெட்லீ 2வது திருமணம்!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ. 37 வயதான பிரெட்லீ 2012–ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பிரெட்லீ 2006ம் ஆண்டு எலிசபெத் கெம்ப் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதே ஆண்டில் இவர்களுக்கு ஆண்

விராட் கோலிக்கு காதல் செய்தி அனுப்பிய வீராங்கனை!…விராட் கோலிக்கு காதல் செய்தி அனுப்பிய வீராங்கனை!…

லண்டன்:-இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியல் நிகோல் வியாட், இந்திய இளம் நட்சத்திர வீரர் விராட் கோலி மீது காதல் வயப்பட்டுள்ளார்.நேற்று இவர் தனது டுவிட்டரில் விராட் கோலியை தான் திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் இந்த செய்தியை படித்த நிறைய

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்!…கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்!…

சண்டிகர்‎:-நேற்று நடைபெற்ற 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.இந்திய அணி எப்படியும் 150 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், யுவராஜ்சிங் உள்ளே நுழைந்த பிறகு அவர் சொதப்பியது மட்டுமின்றி, இந்திய அணியின் ரன் வேகத்தையும் குறைத்து

20 ஓவர் உலகக்கோப்பையின் புதிய சாம்பியன் இலங்கை!…20 ஓவர் உலகக்கோப்பையின் புதிய சாம்பியன் இலங்கை!…

மிர்பூர்:-உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வங்காளதேசத்தின் மிர்புர் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது.இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா, பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்