செய்திகள்,திரையுலகம்,விளையாட்டு விராட் கோலிக்கு காதல் செய்தி அனுப்பிய வீராங்கனை!…

விராட் கோலிக்கு காதல் செய்தி அனுப்பிய வீராங்கனை!…

விராட் கோலிக்கு காதல் செய்தி அனுப்பிய வீராங்கனை!… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியல் நிகோல் வியாட், இந்திய இளம் நட்சத்திர வீரர் விராட் கோலி மீது காதல் வயப்பட்டுள்ளார்.நேற்று இவர் தனது டுவிட்டரில் விராட் கோலியை தான் திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

ஆனால் இந்த செய்தியை படித்த நிறைய பேர், ‘கோலி ஏற்கனவே இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவின் வலையில் விழுந்து விட்டார்’ என்று டேனியலிக்கு பதில் அனுப்பியுள்ளனர். ஆனாலும் தான் விடாமுயற்சியாக விராத் கோஹ்லியை திருமணம் செய்ய முயற்சி செய்யபோவதாக டேனியல் வியாட் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி