Category: விளையாட்டு

விளையாட்டு

கோலியை கிண்டலடித்த வங்காளதேச வீரர்!…கோலியை கிண்டலடித்த வங்காளதேச வீரர்!…

இன்று வங்காளதேசத்திற்கு எதிரான இன்றைய கால் இறுதி போட்டியில் தவான் அவுட் ஆனதும், விராட் கோலி பேட் செய்ய மைதானத்திற்குள் வந்தபோதே, வங்கதேச பவுலர் ரூபல் அவரிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு சிரித்தார். இதை பார்த்த ரசிகர்களும், ஏதோ பழைய நண்பர்கள்

வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி: இந்தியா 302 ரன்கள் குவிப்பு!…வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி: இந்தியா 302 ரன்கள் குவிப்பு!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 2-வது காலிறுதியில் இந்தியா- வங்காளதேச அணிகள் இன்று மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேடடிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும் ரோகிச் சர்மாவும் களம் இறங்கினார்கள். முதல் பந்தை சந்தித்த ரோகித்

முடிவுக்கு வந்தது தென்ஆப்பிரிக்காவின் நாக்-அவுட் சாபம்!…முடிவுக்கு வந்தது தென்ஆப்பிரிக்காவின் நாக்-அவுட் சாபம்!…

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைத்தது. அது முதல், முந்தைய 2011-ம் ஆண்டு உலக கோப்பை வரை அந்த அணிக்கு நாக்-அவுட் சுற்றை கண்டாலே உதறல் வந்து விடும். அதாவது லீக் சுற்றிலும், முந்தைய

ஏமாற்றத்துடன் விடைபெற்ற சங்கக்கரா, ஜெயவர்த்தனே!…ஏமாற்றத்துடன் விடைபெற்ற சங்கக்கரா, ஜெயவர்த்தனே!…

இந்த உலக கோப்பையில் தொடர்ந்து 4 சதங்கள் விளாசி வரலாறு படைத்த இலங்கை விக்கெட் கீப்பர் சங்கக்கரா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கால்இறுதியுடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2000-ம் ஆண்டு தனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையை

உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் – ஒரு பார்வை…உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் – ஒரு பார்வை…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய லீக் போட்டிகள் முடிவடைந்தது. 14 அணிகள் ஏ, பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவில் உள்ள ஒரு அணி அதே

ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் டோனி முன்னேற்றம்!…ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் டோனி முன்னேற்றம்!…

மெல்போர்ன்:-ஒருநாள் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன் படி அணிகள் தர வரிசையில் ஆஸ்திரேலிய அணி (121 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய அணி (116 புள்ளிகள்) 2-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கிறது.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ஏப்ரல் 3ம் தேதி திருமணம்!…கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ஏப்ரல் 3ம் தேதி திருமணம்!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் இளம் முன்னணி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடினார். தற்போது உலக கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சுரேஷ்ரெய்னா முத்திரை பதித்து வருகிறார். ஜிம்பாப்வேக்கு

உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் டாப் ரன் குவிப்பாளர்கள் – ஒரு பார்வை…உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் டாப் ரன் குவிப்பாளர்கள் – ஒரு பார்வை…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்தது. 14 அணிகள் ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவில் உள்ள ஒரு அணி அதே

உலக கோப்பையில் அரங்கேறிய சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…உலக கோப்பையில் அரங்கேறிய சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் (42 ஆட்டங்கள்) முடிந்து விட்டன. லீக் முடிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை,

அதிக விக்கெட்டுகளை டோனி வீழ்த்தும் ரகசியம் – ஒரு பார்வை…அதிக விக்கெட்டுகளை டோனி வீழ்த்தும் ரகசியம் – ஒரு பார்வை…

மெல்போர்ன்:-இந்திய அணியின் கேப்டன்களில் ‘கூல் கேப்டன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோனியின் வழி என்றுமே தனி வழி தான். கடந்த 3 ஆண்டுகளாக விக்கெட் கீப்பருக்கான தொடர் பயிற்சிகள் எதிலும் டோனி ஈடுபடுவதில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?… 3 ஆண்டுகளுக்கும்