தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய மலேசிய விமானம்!…தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய மலேசிய விமானம்!…
கோலாலம்பூர்:-மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘எம்.எச்.192’ போயிங் 737 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் வலது பக்க ‘லேண்டிங் கியர்’ திடீரென செயலிழந்ததால் தரையிறங்க முடியாமல் தவித்து வந்தது. மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து