செய்திகள்,தொழில்நுட்பம் பூமியை போன்ற மற்றொரு கோள் கண்டுபிடிப்பு!…

பூமியை போன்ற மற்றொரு கோள் கண்டுபிடிப்பு!…

பூமியை போன்ற மற்றொரு கோள் கண்டுபிடிப்பு!… post thumbnail image
நாசா:-பூமியில் இருந்து சுமார் 500 ஒலி ஆண்டுகள் தொலைவில் பூமியைப் போன்று காணப்படும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த கோளின் தோற்றத்தைப் பார்க்கும் போது, மிதமான வெயிலும், மிதமான குளிரும் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன.

இந்த கோளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியகூறுகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த புதிய கோளுக்கு ‘கெப்லர் 186 எஃப்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.பூமியை விட 10 சதவீதம் பெரியதாக உள்ள இந்த கோள் பாறைகள் நிறைந்தும் , அதிக ஈர்ப்பு சக்தி உள்ளதாகவும் இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி