Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

வால் நட்சத்திரத்தில் விண்கலத்தை இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை!…வால் நட்சத்திரத்தில் விண்கலத்தை இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை!…

பெர்லின்:-வால் நட்சத்திரங்கள் தோன்றியது மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்வதற்காகவும், பூமியில் உயிரினங்கள் தோன்றியது பற்றி ஆராய்வதற்காகவும் 67பி/சுர்யுமோவ்-ஜெராசிமெங்கோ என்ற வால் நட்சத்திரத்துக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், விண்கலத்தை அனுப்பியது. ரோசெட்டா என்ற அந்த விண்கலம், கடந்த 2004ம் ஆண்டு

விபத்துக்குள்ளான எம்.எச்.370 மலேசிய விமானம் மாயம் என அறிவிப்பு!…விபத்துக்குள்ளான எம்.எச்.370 மலேசிய விமானம் மாயம் என அறிவிப்பு!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர். இந்த விபத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது. விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை

ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!…ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!…

ஐதராபாத்:-கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்த ‘செர்ன்’ அறிவியல் மைய விஞ்ஞானிகள் தங்களது நீண்ட கால ஆராய்ச்சியில் தேடி வந்த கடவுளின் துகள் அல்லது ஹிக்ஸ போசம் என்னும் துகளை கண்டுபிடித்து

அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி!…அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி!…

புவனேஸ்வர்:-இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், அக்னி வரிசை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 700 கி.மீ. வரை தாக்கும் அக்னி-1, 3 ஆயிரம் கி.மீ. வரை தாக்கும் அக்னி-3, 4000 கி.மீ. வரை தாக்கும் அக்னி-4 மற்றும் 5

புற்றுநோய் ஆய்வு பணிக்காக ‘சீ – த்ரூ’ எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…புற்றுநோய் ஆய்வு பணிக்காக ‘சீ – த்ரூ’ எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…

டோக்கியோ:-ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எலியின் திசுக்களில் உள்ள நிறத்தை அகற்றி அதன் தோல் வழியாக உடல் உறுப்புகளை பார்க்கும் வகையில் ஒரு செயல்முறையை உருவாக்கி வருகின்றனர். இந்த செயல்முறையின் உதவியோடு ஆய்வுகள் மேற்கொள்ளும்போது விலங்கின் உடலை அறுக்காமலேயே முப்பரிமாண முறையில் உடலின்

இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச ரோமிங் வசதி – பி.எஸ்.என்.எல்.!…இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச ரோமிங் வசதி – பி.எஸ்.என்.எல்.!…

சென்னை:-பி.எஸ்.என்.எல். நிறுவனம் மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் இலவச ‘ரோமிங்’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. 2013ல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இடையில் நிறுத்தப்பட்ட ‘ஸ்பெஷல் டேரிப் வவுச்சர்’ தற்போது நவம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த

2015ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்!…2015ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்!…

தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாகிறது.’வாட்ஸ்–அப்’ இந்த ஆண்டு இறுதிக்கு தனது இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய இறுதி அறிவிப்பின்படி ‘வாட்ஸ்–அப்’பின் இந்த இலவச

இந்தியாவில் உலகின் முதல் டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றி!…இந்தியாவில் உலகின் முதல் டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றி!…

லியான்(பிரான்ஸ்):-இந்தியாவில் 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு செய்யப்பட்ட உலகின் முதல் சிஒய்டி-டிடிவி(CYD-TDV) டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவு நேர்மறையாக அமைந்ததால், இந்தியாவில் டெங்கு தடுப்பூசி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்

வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்வு!…வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்வு!…

மும்பை:-இந்தியாவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் வணிகத்துறை தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார். உலகளாவிய அளவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் 3 கோடியாக இருந்ததாகவும்

ஜப்பானில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் ரோபோ!…ஜப்பானில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் ரோபோ!…

டோக்கியோ:-நவீன அறிவியல் உலகில் ‘ரோபோ’க்களின் பங்கு மிக அவசியமானதாக திகழ்கிறது. சர்வதேச உணவு வர்த்தக நிறுவனமான நெஸ்லே ‘ரோபோ’வை சேல்ஸ்மேன் பணியில் அமர வைத்துள்ளது. ஜப்பானில் தான் தயாரிக்கும் காபிமேக்கர் கருவிகளை விற்பனை செய்ய 1000 ரோபோக்களை உருவாக்கியுள்ளது. இது பிரான்ஸ்