Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

பூமியை கடக்கும் ராட்சத விண்கல் – நாசா தகவல்!…பூமியை கடக்கும் ராட்சத விண்கல் – நாசா தகவல்!…

நியூயார்க்:-விண்வெளியில் எரிகற்கள் என அழைக்கப்படும் விண்கற்கள் சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் அவை பூமியை தாக்கும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் விண்கற்கள் பூமியை தாக்காமல் கடந்து சென்று விடுகின்றன. அது போன்ற ஒரு விண்கல் பூமியை கடக்க நெருங்கி வருகிறது. அதன்

உலக முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!…உலக முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!…

வாஷிங்டன்:-பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டும் உலக அளவில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இன்று முடங்கியது. அதன் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏறத்தாழ அரை மணி நேரத்திற்கு மேலாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவையை இணையத்தில் பயன்படுத்த

நடிகர் விஜய்யை சந்தோஷப்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்!…நடிகர் விஜய்யை சந்தோஷப்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்!…

சென்னை:-சச்சின், வீரம், மன்மதன் அம்பு போன்ற படங்களில் தன் இசையால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தற்போது நடிகர் விஜய் நடித்து வரும் புலி படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கான 3 பாடல்களை ஏற்கனவே கொடுத்து,

இண்டர்நெட் இல்லாமலேயே ‘வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தும் புதிய சிம்!…இண்டர்நெட் இல்லாமலேயே ‘வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தும் புதிய சிம்!…

ரோம்:-உலகம் முழுவதும் படுபாப்புலராகிவிட்ட இந்த வாட்ஸ்-ஆப்பை இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம். இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு

கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்: இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்பு!…கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்: இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்பு!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து கடந்த டிசம்பர் 28ம் தேதி சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இதையடுத்து பல்வேறு தொழில் நுட்பக்கருவிகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களின்

2014ம் ஆண்டில் அதிகம் உபயோகிக்கப்பட்ட மோசமான பாஸ்வேர்டு 123456!…2014ம் ஆண்டில் அதிகம் உபயோகிக்கப்பட்ட மோசமான பாஸ்வேர்டு 123456!…

கலிபோர்னியா:-பாஸ்வேர்டு வைப்பது ஒரு கலை என்று மறைமுகமாக சொல்கிறது கலிபோர்னியாவின் லாஸ் கேட்டோஸ் மையமாக கொண்ட பாஸ்வேர்டு மேலாண்மை நிறுவனம். கடந்த ஆண்டு ஆன்லைனில் திருடப்பட்டு, கசிந்த மில்லியன் கணக்கான பாஸ்வேர்டுகளை ஆய்வு செய்த அந்நிறுவனம் மோசமான கடவுச்சொற்களின் பட்டியல் ஒன்றை

கடலில் விழுவதற்கு முன் ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது – அதிகாரி தகவல்!…கடலில் விழுவதற்கு முன் ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது – அதிகாரி தகவல்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடலுக்குள் கிடந்த விமானத்தின்

இணையதளத்திலும் இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம்!…இணையதளத்திலும் இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம்!…

சான் பிரான்சிஸ்கோ:-உலகெங்கும் 500 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமான வாட்ஸ் அப் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நேற்று வாட்ஸ் அப் வெளியிட்ட அறிக்கையில், மோபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பை இனி இணையதளத்திலும் பயன்படுத்தலாம். இந்த புதிய

குள்ள கிரகமான சீரீஸ்சை படம் பிடித்து அனுப்பியது டான் விண்கலம்!…குள்ள கிரகமான சீரீஸ்சை படம் பிடித்து அனுப்பியது டான் விண்கலம்!…

வாஷிங்டன்:-சூரிய மண்டலத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே உள்ளது சீரீஸ் என்னும் குள்ள கிரகம். இது எரிகற்கள் பாதையில் அமைந்து உள்ளது. சீரீஸ் குறுக்களவு 950 கிலோ மீட்டர். வெஸ்டா குறுக்களவு 525 கிலோ மீட்டர். (இவற்றுடன் ஒப்பிட்டால் பூமியின்

2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி!…2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி!…

2 நிமிடங்களிலேயே முழுவதும் சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரி ஒன்றை இஸ்ரேல் நிறுவனம் வடிவமைத்து உள்ளது. ‘ஸ்டோர் டாட்’ எனப்படும் அந்த நிறுவனம் வடிவமைத்து உள்ள இந்த பேட்டரியானது, சாதாரண பேட்டரியை விட சற்று வித்தியாசமானது. இதன் உள்வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால், அதிவிரைவில்