நியூயார்க் நகரம் மகிழ்ச்சியான நகரம் அல்ல என சர்வே தகவல்!…நியூயார்க் நகரம் மகிழ்ச்சியான நகரம் அல்ல என சர்வே தகவல்!…
நியூயார்க்:-அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் முன் எச்சரிக்கை மையங்கள் அந்நாட்டின் மகிழ்ச்சியான நகரங்கள் குறித்து பொது மக்களிடம் ‘சர்வே’ மேற்கொண்டன. அதில் நியூயார்க் நகரம் மகிழ்ச்சியாக வாழ ஏற்ற நகரம் அல்ல என பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய தொழில்