Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

500 பேரை கொன்றும் பலரை உயிருடனும் புதைத்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்!…500 பேரை கொன்றும் பலரை உயிருடனும் புதைத்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்!…

பாக்தாத்:-ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட இஸ்லாமிய ஜிஹாதி எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர்.பல இடங்களில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய ஜிஹாதிகள், அப்பகுதியில் வசித்த கிருஸ்தவர்களையும் ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அங்கு

எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலா’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவி, இதுவரை 932 பேரை பலி கொண்டுள்ளது. மேலும், ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா

போர் நிறுத்தத்தை நீடிக்க தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!…போர் நிறுத்தத்தை நீடிக்க தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!…

டெல்அவிவ்:-இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர தாக்குதலில் இதுவரை 1867 பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 67 பேர் பலியாகி இருக்கிறார்கள். சண்டை தீவிரமானதையடுத்து

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை!…அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை!…

மாஸ்கோ:-கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது நிராகரிக்கப்பட்ட உக்ரைனின் கிழக்குப் பகுதி பிராந்தியமான கிரிமியா உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே ரஷ்யாவுடன் இணைந்தது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில பகுதிகளும் ரஷ்யாவுடன் இணைவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டன.போராளிகளை ஆதரிக்கும் ரஷ்யாவினைக் கண்டிக்கும்விதமாக அமெரிக்க

உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…

லண்டன்:-புதிய உலக மதிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் சிங்கப்பூர் மற்றும் கனடாவை

எபோலா வைரஸ் நோயை தடுக்க உலக வங்கி 1200 கோடி ரூபாய் நிதி!…எபோலா வைரஸ் நோயை தடுக்க உலக வங்கி 1200 கோடி ரூபாய் நிதி!…

நியூயார்க்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான வைபீரியா, சியர்சா லியோன், குனியா, நைஜீரியாவில் ‘இபோலா’ என்ற புதிய வகை வைரஸ் நோய் பரவி வருகிறது.இந்த நோய் தாக்கியவர்களுக்கு காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி ஏற்படும். அதன் பின்னர் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு உருவாகும். தொடர்ந்து கல்லீரல்

ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் மருந்து உள்ளதாக தகவல்!…ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் மருந்து உள்ளதாக தகவல்!…

ஆப்பிரிக்கா:-மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் எபோலா என்ற வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. 2014ம் ஆண்டில், கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய நாடுகளில் மிக அதிகமாக 1,201 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 672 பேர் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா.

காசாவில் 72 மணி நேர போர் நிறுத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்!…காசாவில் 72 மணி நேர போர் நிறுத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்!…

காஸா:-காஸா பகுதி மீது கடந்த 28 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் 1800-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ள நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இன்று ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மலையை விலை பேசிய லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்பு!…இங்கிலாந்தின் மலையை விலை பேசிய லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்பு!…

லண்டன்:-இங்கிலாந்தின் இயற்கை எழில் சூழ்ந்த மாகாணங்களுள் கும்பிரியாவும் ஒன்று. இங்குள்ள லேக் மாவட்டத்தில் காணப்படும் 2,850 அடி உயர பிலென்கத்ரா மலையானது அரசகுடும்பத்தின் லோன்ச்டலே பிரபுவுக்கு சொந்தமானது.கடந்த 2006ஆம் ஆண்டில் இவர் இறந்த பின்னர் இவரது சொத்துக்களுக்கு வாரிசான இவரது மகன்

சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 381 ஆக உயர்வு!…சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 381 ஆக உயர்வு!…

பெய்ஜிங்:-சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள சாவோடாங் நகரம் லூதியன் பகுதியில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். நேற்று மாலை அங்கு கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. கியாவோஜியா என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில்