தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி!…தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி!…
சென்னை:-தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.336 குறைந்தது. இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 304 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,538–க்கு விற்கிறது. கடந்த