செய்திகள்,பொருளாதாரம் தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி!…

தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி!…

தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி!… post thumbnail image
சென்னை:-தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.336 குறைந்தது. இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 304 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,538–க்கு விற்கிறது.

கடந்த 2 நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.408 குறைந்துள்ளது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.220 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.36 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.39.50–க்கு விற்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி