செய்திகள்,திரையுலகம் தென் ஆப்ரிக்காவில் நடிகர் அஜித் ராஜ்ஜியம்!…

தென் ஆப்ரிக்காவில் நடிகர் அஜித் ராஜ்ஜியம்!…

தென் ஆப்ரிக்காவில் நடிகர் அஜித் ராஜ்ஜியம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் படங்களுக்கு தற்போது ஓவர்சிஸிலும் நல்ல வரவேற்பு தான். அந்த வகையில் ஆரம்பம், வீரம் என இரண்டு படங்களும் ஓவர்சிஸில் நல்ல வரவேற்பை தந்தது. தற்போது விரைவில் வெளிவரவிருக்கும் என்னை அறிந்தால் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கவும் கடும் போட்டி தான்.

அதிலும் குறிப்பாக தென் ஆப்ரிக்காவின் வெளியீட்டு உரிமையில் பலத்த போட்டிக்கு நடுவே பிரபு நேபால் மற்றும் மேனகா ஃப்லிம்ஸ்க்கே கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து இப்படத்தை தென் ஆப்ரிக்காவில் வெளியிட இருக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி