வெளிநாட்டு ரசிகர்களை கவர்ந்த ‘ஐ’ பட ட்ரைலர்!…வெளிநாட்டு ரசிகர்களை கவர்ந்த ‘ஐ’ பட ட்ரைலர்!…
சென்னை:-‘ஐ’ திரைப்படம் எப்போது வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் டீசர் தான்.யூ-டியுபில் 80 லட்சம் ஹிட்ஸை தொடவுள்ள இந்த டீசர் தற்போது பாலிவுட் படமான ஹாப்பி நியூ இயர் படத்தின் இடைவேளையில் திரையிடப்படுகிறதாம்.