Day: October 10, 2014

மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் கதை. படத்தில் துல்கர் சல்மான் ஹீரோ என்பது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. ஹீரோயின் நித்யா மேனன் என்கிறார்கள். இதனை

விமான நிலைய அதிகாரிகளுடன் மோதிய கவர்ச்சி நடிகை!…விமான நிலைய அதிகாரிகளுடன் மோதிய கவர்ச்சி நடிகை!…

மும்பை:-சமீபத்தில் பிரிட்டீஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க சென்றிருந்தாராம் நடிகை சன்னி லியோன். அப்போது அவர் விமானத்தில் ஏற சென்றபோது, ஏற்கனவே அவர் எடுத்திருந்த பிஸ்னஸ் வகுப்பு டிக்கெட்டை மாற்றி எக்னாமிக் வகுப்பு டிக்கெட்டாக மாற்றிக்கொடுத்தார்களாம். அதோடு, வேறு வழியில்லை கொஞ்சம் அட்ஜஸ்ட்

சமூக வலைத்தளங்களில் நடிகர் தனுஷின் சாதனை!…சமூக வலைத்தளங்களில் நடிகர் தனுஷின் சாதனை!…

சென்னை:-பல நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருந்தாலும், ஒரு சில நட்சத்திரங்களே ஆக்ட்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர், நடிகர் தனுஷ். தனக்கான அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தையும், ட்விட்டர் கணக்கையும் துவங்கி அதில் தொடர்ந்து தன்னைப் பற்றியும், தன் படங்களைப் பற்றியும்

பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!…பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!…

புதுடெல்லி:-போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.192 கிலோ மீட்டர் நீள எல்லைப்பகுதியில் இந்த தாக்குதல் நீடிக்கிறது.

காதலனை சந்திக்க பல்கலைக்கழக மதில்சுவரை ஏறி குதிக்க முயன்ற மாணவி உயிரிழப்பு!…காதலனை சந்திக்க பல்கலைக்கழக மதில்சுவரை ஏறி குதிக்க முயன்ற மாணவி உயிரிழப்பு!…

சீனா:-தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் காதலனை சந்திக்க மாணவி ஜியோசின் மதில்சுவரை ஏறிகுதிக்க முயன்றுள்ளார். அப்போது மதில்சுவரில் பொருத்தப்பட்டு இருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தார். மாணவி ஜியோசின் உடல் மின்சார வேலியில் இறந்தநிலையில் சக மாணவர்களால் காலையில்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

கோச்சடையான், அஞ்சான், ரா ஒன் ரெக்கார்டை முறியடித்தது கத்தி படம்!…கோச்சடையான், அஞ்சான், ரா ஒன் ரெக்கார்டை முறியடித்தது கத்தி படம்!…

சென்னை:-தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் ‘கத்தி’. இப்படத்தின் விளம்பரத்திற்காக சமீபத்தில் கேம் ஒன்று வெளியிடப்பட்டது.இந்த கேம் தற்போது வரை 45,000 டவுன்லோட் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் இதற்கு முன்பு வெளிவந்த கோச்சடையான், அஞ்சான், ரா

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்!…திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்!…

பர்த்வான்:-மேற்கு வங்காளம் மாநிலம் பர்த்வான் மாவட்டம் துர்காபூர் டவுனில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் 12 வயது சிறுமி, அக்கட்சியின் தலைவர் பாபு மொண்டாலின் சகோதரர் போலாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி சுனில் யாதவ் கூறுகையில், சிறுமி

பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!…பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறும் அறிஞர்களை நோபல் பரிசுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசுக்கு பிரான்ஸ் நாட்டின் 69 வயதான

உலகின் மதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் டோனிக்கு 5வது இடம்!…உலகின் மதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் டோனிக்கு 5வது இடம்!…

நியூயார்க்:-விளையாட்டு உலகில் வெற்றிகளை குவித்து கொடிகட்டி பறக்கும் வீரர், வீராங்கனைகளின் புகழை தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனைக்காக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதாவது அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி கொடுத்து தங்கள் நிறுவனத்தின் விளம்பர மாடலாக தோன்ற வைக்கிறார்கள்.இப்படி விளம்பர ஒப்பந்தத்தின்