மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…
சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் கதை. படத்தில் துல்கர் சல்மான் ஹீரோ என்பது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. ஹீரோயின் நித்யா மேனன் என்கிறார்கள். இதனை