Day: August 6, 2014

நடிகர் அஜித்துடன் நடிக்க மறுத்த சூரி!…நடிகர் அஜித்துடன் நடிக்க மறுத்த சூரி!…

சென்னை:-கௌதம் தற்போது அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க சூரியை அழைத்தார்களாம், ஆனால் இவர் எனக்கு இந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டாராம். விசாரித்தால் படத்தில் அஜித்தை திட்டுவது போல் ஒரு சீன் வருகிறது, அதில் நடிக்க

ராமகிருஷ்ணா மிஷன் நடிகர் தனுசுக்கு கடிதம்!…ராமகிருஷ்ணா மிஷன் நடிகர் தனுசுக்கு கடிதம்!…

சென்னை:-தனுஷ், அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சமீபத்தில் வெளிவந்தது. இதில் ஒரு காட்சியில் ராமகிருஷ்ணா பள்ளிகளை குறைத்து மதிப்பிட்டு ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.இந்நிலையில் சேலம் ராமகிருஷ்ணா மிஷன்

சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ தலைப்புக்கு பெண்கள் எதிர்ப்பு!…சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ தலைப்புக்கு பெண்கள் எதிர்ப்பு!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் இது நம்ம ஆளு.சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில், பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வரும் 18ம் தேதி முதல் மீண்டும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இது நம்ம ஆளு

குறும்படம் இயக்குகிறார் நடிகை சுஹாசினி!…குறும்படம் இயக்குகிறார் நடிகை சுஹாசினி!…

சென்னை:-நடிகை சுஹாசினி இந்திரா படத்தை இயக்கினார். அதில் தான் நடிகை அனுஹாசன் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுஹாசினி படம் இயக்கப்போவதாக வந்த செய்திகளை அவர் மறுத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னால் தற்போது திரைப்படங்களை இயக்க முடியாது. காரணம் என்

நடிகை மீரா ஜாஸ்மினின் திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பு!…நடிகை மீரா ஜாஸ்மினின் திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பு!…

சென்னை:-பிரபல மலையாள நடிகை மீராஜாஸ்மின்.இவருக்கும் துபாயில் என்ஜினீயராக இருக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனில் ஜாண் டைட்டஸ் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ். ஆலயத்தில் வைத்து திருமணம் நடந்தது. இதில் தமிழ் மற்றும் மலையாள

2020ம் ஆண்டுக்குள் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய சீனா முடிவு!…2020ம் ஆண்டுக்குள் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய சீனா முடிவு!…

பீஜிங்:-வர்த்தகம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுவரும் சீனா அதிகரித்துவரும் சுற்றுப்புற சூழல் மாசுத்தன்மையிலும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.அந்நாட்டில் வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தினரின் பயன்பாட்டினால் நீர் மற்றும் மண் கலப்படம் உயர்ந்துள்ளதும், காற்று மாசுபாடுகளால் பனிப்புகை

நடிகை அஞ்சலிதான் அடுத்த சில்க் ஸ்மிதா: பிரபல இயக்குனரின் பேச்சால் பரபரப்பு!…நடிகை அஞ்சலிதான் அடுத்த சில்க் ஸ்மிதா: பிரபல இயக்குனரின் பேச்சால் பரபரப்பு!…

சென்னை:-தமிழ், தெலுங்கில் முன்னனி நடிகையாக இருந்த நடிகை அஞ்சலி சமீபகாலங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட அவர், தற்போது தெலுங்கு படமான கீதாஞ்சலியில் மிகவும் கவர்ச்சியாக நடத்துள்ளார். ஜெயம் ரவியுடன் பெயரிடப்பட்டாத

‘ஜிகர்தண்டா’ படத்தின் திருட்டு சி.டி வெளியீடு!…‘ஜிகர்தண்டா’ படத்தின் திருட்டு சி.டி வெளியீடு!…

சென்னை:-ஜிகர்தண்டா திரைப்படத்தின் திருட்டு சி.டி.யை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை புகார் செய்தனர்.இதுகுறித்து அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன், சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜை செவ்வாய்க்கிழமை

சச்சின் தெண்டுல்கர் சுயநலவாதியா: ராகுல் டிராவிட் ஆவேசம்!…சச்சின் தெண்டுல்கர் சுயநலவாதியா: ராகுல் டிராவிட் ஆவேசம்!…

புதுடெல்லி:-கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்ர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.கிரிக்கெட் பிதாமகனான தெண்டுல்கரை அணிக்காக ஆடமாட்டார். தனது சாதனைக்காகவே ஆடுபவர் என்று கூறி அவரை விமர்சித்தவர்களும் உண்டு. இதற்கு அவரே விளையாடும் காலத்தில் பதிலடி கொடுத்து

மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தை தேடும் பணி டச்சு பொறியியல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு!…மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தை தேடும் பணி டச்சு பொறியியல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு!…

சிட்னி:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்எச்370 விமானம் மாயமானது.இந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து இருக்கலாம் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற