Day: July 9, 2014

நடிகர் சல்மான்கானுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!…நடிகர் சல்மான்கானுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!…

மும்பை:-பிரபல இந்தி நடிகர் சல்மான்கான். கடந்த 1998ம் ஆண்டு இந்தி படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார்.அப்போது இவரும் மற்றும் 5 பேரும் அங்குள்ள வனத்தில் கடமான் வேட்டையாடியதாக தெரிகிறது. அதுதொடர்பாக சல்மான் கான் மீது ராஜஸ்தான் கீழ் கோர்ட்டில் வழக்கு

சிக்கலில் விமல் நடித்த ரெண்டாவது படம்!…சிக்கலில் விமல் நடித்த ரெண்டாவது படம்!…

சென்னை:-அமுதன் இயக்கிய தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களையும் நக்கலடித்திருந்தனர்.அதையடுத்து ரெண்டாவது படம் என்ற படத்தை விமல்-ரம்யா நம்பீசனை வைத்து இயக்கினார். இந்த முறை யாரையும் கிண்டல் செய்யவில்லை. என்றபோதும் கமர்சியலுக்கு தேவையான விசயங்களை வைத்திருந்தார் அமுதன். ஆனால்,

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி போதைக்கு அடிமையான வீடியோவால் பரபரப்பு!…பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி போதைக்கு அடிமையான வீடியோவால் பரபரப்பு!…

வாஷிங்டன்:-ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்ஜலினா ஜூலி. 39 வயதாகும் ஏஞ்ஜலினா உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை தற்போது காதலித்து வருகிறார்.இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை

உலக கோப்பையில் 16 கோல் அடித்து ஜெர்மனி வீரர் குளூஸ் உலகசாதனை!…உலக கோப்பையில் 16 கோல் அடித்து ஜெர்மனி வீரர் குளூஸ் உலகசாதனை!…

பிரேசில்:-பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக இருந்தார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் அடித்து உள்ளார். அவரது சாதனையை ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளூஸ்

இயக்குனர் பாலாவின் செண்டிமென்ட்டால் அதிர்ச்சியில் வேதிகா!…இயக்குனர் பாலாவின் செண்டிமென்ட்டால் அதிர்ச்சியில் வேதிகா!…

சென்னை:-பாலாவின் பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வேதிகா. பெரிய டைரக்டரின் படவாய்ப்பு என்பதால், தனக்கு தமிழில் இந்த படமே திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்தார் வேதிகா. இந்நிலையில், சித்தார்த்-பிருதிவிராஜ் நடிக்கும் காவியத்தலைவன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பின்னர்

இரண்டு நாளில் 11 லட்சம் பேர் பார்த்த ‘அஞ்சான்’ பட டீஸர்!…இரண்டு நாளில் 11 லட்சம் பேர் பார்த்த ‘அஞ்சான்’ பட டீஸர்!…

சென்னை:-நடிகர் சூர்யா மிகவும் எதிர்பார்த்து நடித்துள்ள படம் ‘அஞ்சான்‘. லிங்குசாமியின் இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் முதல் படம். இப்படத்தின் ஒரு நிமிட டீஸர் ஒன்று கடந்த சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு

நடிகர் விஜய்யின் புகழ் பாடும் பிரபல நடிகைகள்!…நடிகர் விஜய்யின் புகழ் பாடும் பிரபல நடிகைகள்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டவர் நடிகர் விஜய். இவர் தற்போது ‘கத்தி‘ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சில நாட்களுக்கு முன் சமந்தா விஜய்யின் நடனத்தை பார்த்து அசந்துவிட்டதாக ஒரு பேட்டியில்

திருமணமான இரவே மனைவியை விவாகரத்து செய்த கணவன்!…திருமணமான இரவே மனைவியை விவாகரத்து செய்த கணவன்!…

துபாய்:-சவுதி அரேபியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணமான இரவே தனது மனைவியுடன் பேசி கொண்டிருந்த போது மனைவி முன்னாள் காதலருடன் எடுத்து கொண்ட புகைபபடத்தை பார்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அன்று இரவே மனைவியை விவாகரத்து செய்தார். அவர்கள் திருமணத்திற்கு

படத்தின் பட்ஜெட் 75 லட்சம், ஆனால் இயக்குனர் சம்பளம் ஒன்றரை கோடி!…படத்தின் பட்ஜெட் 75 லட்சம், ஆனால் இயக்குனர் சம்பளம் ஒன்றரை கோடி!…

சென்னை:-பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா 75 லட்சம் ரூபாய் செலவில், 15 நாட்களில் ஐஸ்கிரீம் என்ற படத்தை எடுத்து சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய். படத்தை பத்து கோடிக்கு வாங்க வியாபாரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தனது வாழ்க்கையை படமாக எடுத்த 15 வயது பெண்!…தனது வாழ்க்கையை படமாக எடுத்த 15 வயது பெண்!…

சென்னை:-15 வயது சிறுமி ஷிரியா தினகர். பெங்களூரைச் சேர்ந்த பணக்கார வீட்டு வாரிசு. சிறு வயதில் விமானியாக வேண்டும் என்று விரும்பினார். ரஷியாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து 11 வயதில் பைலட் ஆகிவிட்டார். இது எப்படி சாத்தியமானது. பெற்றோர்களை எப்படி