Tag: Chennai

துப்பாக்கி இந்தி ரீமேக்கில் கெளரவ வேடத்தில் நடிக்கும் விஜய்…துப்பாக்கி இந்தி ரீமேக்கில் கெளரவ வேடத்தில் நடிக்கும் விஜய்…

சென்னை:-துப்பாக்கி படத்தில் கிளைமாக்ஸில் விஜய்யை பின்தொடர்ந்து வந்து விஜய் இருக்கும் படகுக்கு வெடிகுண்டு வைப்பார் அவருடைய நண்பர் ஒருவர். இந்த கேரக்டரில் இந்தி துப்பாக்கி ரீமேக்கில் நடிக்கிறார் விஜய். வெறும் ஐந்து நிமிடங்களே வரும் இந்த கேரக்டர், விஜய்க்காக இன்னும் கொஞ்சம்

அதுக்கு நான் காரணமில்லை: ஹன்சிகா…அதுக்கு நான் காரணமில்லை: ஹன்சிகா…

சென்னை:-சிம்பு, ஹன்சிகா நடிக்கும் வாலு படம் இரண்டு வருடமாக தயாரிப்பில் இருக்கிறது. இயக்குனர் விஜய் சந்தரும் முட்டி மோதிப் பார்த்தும் படத்தை முடிக்க முடியவில்லை. சமீபத்தில் இரண்டு முறை ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தும் சிம்பு வந்தால் ஹன்சிகா வராமலும், ஹன்சிகா

நடிகை நஸ்ரியாவின் திருமணத்தில் சிக்கல்…பஹத் பாசில் அதிர்ச்சி…நடிகை நஸ்ரியாவின் திருமணத்தில் சிக்கல்…பஹத் பாசில் அதிர்ச்சி…

சென்னை:-நடிகை நஸ்ரியா, பஹத் பாசில் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 8ஆம் தேதி விமரிசையாக நடந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி திருமண தேதியும் குறித்தாகிவிட்டது இந்நிலையில் நஸ்ரியாவின் திருமணத்தை அவரது முன்னாள் காதலர் ஒருவர் நிறுத்த முயற்சிப்பதாக வந்த

பிரபல இயக்குனர் பாலு மகேந்திரா இன்று காலமானார்!…பிரபல இயக்குனர் பாலு மகேந்திரா இன்று காலமானார்!…

சென்னை:-இலங்கையின் மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி

விஷாலை விரட்டுவோம்,குரைக்கும் சந்தானம்,நடிகர்களுக்கு வந்த மிரட்டல் கடிதங்களின் முழு விவரங்கள்…விஷாலை விரட்டுவோம்,குரைக்கும் சந்தானம்,நடிகர்களுக்கு வந்த மிரட்டல் கடிதங்களின் முழு விவரங்கள்…

சென்னை:-நடிகர்கள் சிவகுமார், விஷால், சந்தானம், நாசர், போன்றோருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. கையெழுத்து இல்லாமல் மொட்டை கடிதங்களாக இவை அனுப்பப்பட்டு உள்ளன.இது கோழைத்தனம் என்றும் மிரட்டல் கடிதங்கள் எழுதியவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றும் நடிகர் சங்கம் எச்சரித்து

கமலுக்கு கால்ஷீட் தர மறுத்த ஸ்ருதிஹாசன்…கமலுக்கு கால்ஷீட் தர மறுத்த ஸ்ருதிஹாசன்…

சென்னை:-கமலுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தை டிராப் செய்துவிட்டோ அல்லது மற்ற படங்களின் கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்தோ ஓகே சொல்லும் ஹீரோயின்கள் பலர் உள்ளனர். மகள் ஸ்ருதியோ தன்னை நேரில் சந்தித்து கால்ஷீட் கேட்டும் கமலுக்கு நோ சொல்லிவிட்டார்.

வீரத்தை முந்தியது கோலிசோடா!…வீரத்தை முந்தியது கோலிசோடா!…

சென்னை:- அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் நீண்ட இடைவெளிக்கு பின் டைரக்ட் செய்துள்ள கோலிசோடா கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. பசங்க படத்தில் நடித்த பசங்களும் சாந்தினி, சீதா என்ற இரண்டு சிறுமிகளும் நடித்திருந்தனர். ஒரு கோடி

சிம்புவின் ‘வாலு’ பட டீசர் சாதனை…சிம்புவின் ‘வாலு’ பட டீசர் சாதனை…

சென்னை:-இன்று சிம்புவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் வாலு படத்தின் டீஸர் ஒன்றை வெளியிடுவதாக ஏற்கனவே சிம்பு அறிவித்திருந்தார். அதன்படி இன்று யூ ஆர் மை டார்லிங் என்று தொடங்கும் பாடலின் டீஸரை இணையத்தில் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார் சிம்பு. வெளியான ஒருமணி

வாலு படத்தின் ‘யு ஆர் மை டார்லிங்’ பாடல் டீஸர்!…வாலு படத்தின் ‘யு ஆர் மை டார்லிங்’ பாடல் டீஸர்!…

இன்று சிம்புவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் வாலு படத்தின் டீஸர் ஒன்றை வெளியிடுவதாக ஏற்கனவே சிம்பு அறிவித்திருந்தார். அதன்படி இன்று யூ ஆர் மை டார்லிங் என்று தொடங்கும் பாடலின் டீஸரை இணையத்தில் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார் சிம்பு.

இந்தியில் நேரடியாக மோதும் ரஜினி,அமிதாப் பச்சன்…இந்தியில் நேரடியாக மோதும் ரஜினி,அமிதாப் பச்சன்…

சென்னை:-ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ பல்வேறு மொழிகளில் 6 ஆயிரம் தியேட்டர்களில் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகிறது. ரஜினியோடு தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட் டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செளந்தர்யா இயக்கியிருக்கிறார். இந்தியிலும் ஏப்ரல்