என்னை அறிந்தால் – ஐ படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!…என்னை அறிந்தால் – ஐ படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!…
சென்னை:-‘ஐ’ ஜனவரி 9ம் தேதியும், ‘என்னை அறிந்தால்’ ஜனவரி 15ம் தேதியும் திரையிடப்படுகிறது என்ற செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் திடீரென ‘ஐ’ படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 14ம் தேதிக்கு மாற்றப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தரப்பில் இருந்து