நடிகர் அஜீத்தின் கெட்டப்பை மாற்றும் கெளதம்மேனன்!…நடிகர் அஜீத்தின் கெட்டப்பை மாற்றும் கெளதம்மேனன்!…
சென்னை:-அஜீத்தைக்கொண்டு பெயரிடப்படாத படத்தை இயக்கி வரும் கெளதம்மேனனுக்கு ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கியுள்ளது. ஏற்கனவே அஜீத்தை சால்ட் அண்ட் பெப்பர், யூத் என இரண்டுவிதமான கெட்டப்பில் நடிக்க வைத்து வருகிறார். இந்த நேரத்தில் படத்தின் க்ளைமாக்ஸில் அஜீத்தை