முதன் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…முதன் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…
சென்னை:-நடிகர் விஜய் தற்போது வித்தியாசமான கதைகளை தேடி நடிக்கிறார். அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தில் இவருக்கு 2 கதாபாத்திரம். ஆனால், சமீபத்தில் வந்த தகவல் படி விஜய்க்கு இப்படத்தில் 3வது கதாபாத்திரமும் உள்ளதாம். இந்த செய்தி