Tag: United_States

விமானம் விழுந்து விபத்து: பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு படுகாயம்!…விமானம் விழுந்து விபத்து: பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு படுகாயம்!…

கலிபோர்னியா:-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகரான ஹாரிசன் போர்டு ஓட்டிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அவர் படுகாயமடைந்தார். போர்டு ஓட்டிச்சென்ற சிறிய ரக விமானம் கலிபோர்னியாவின் வெனிஸ் அருகே விபத்தில் சிக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு

தென் கொரியாவில் அமெரிக்க தூதருக்கு கத்திக்குத்து!…தென் கொரியாவில் அமெரிக்க தூதருக்கு கத்திக்குத்து!…

சியோல்:-தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பகை நீடித்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும், வட கொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ

நியூஜெர்ஸியில் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை!…நியூஜெர்ஸியில் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூஜெர்ஸியின் கிலன் ராக் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய-அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தீபாவளி தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்று கடந்த வருடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கல்வி மாவட்டத்தில்

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்!…அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்!…

பியோங்யாங்:-தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வட கொரியா இன்று சோதனை செய்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு

அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்பழிப்பு புகார்!…அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்பழிப்பு புகார்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா கல்லூரி நடத்தி வருபவர், யோகா குரு பிக்ரம் சவுத்ரி (வயது 69). இந்திய அமெரிக்கரான இவரது பூர்வீகம் கொல்கத்தா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள்

சத்தமாக பேசினால் மூளை இயங்காது!…சத்தமாக பேசினால் மூளை இயங்காது!…

அமெரிக்கா:-மனித மூளையில் ‘புரோகா’ என்ற ஒரு பகுதி, நாம் பேசுவதை கட்டுப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கருத்துதான் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு

செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த ரோபா வாகனம்!…செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த ரோபா வாகனம்!…

நியூயார்க்:-அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியுரியாசிட்டி என்ற ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைக்கபட்டது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோபோ வாகனம் அங்கு ஒரு மலையின் பின்னனியில் தன்னை

‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க கோர்ட்டு சம்மன்!…‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க கோர்ட்டு சம்மன்!…

வாஷிங்டன்:-கடந்த 1984ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன், சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ‘ரத்தத்துக்கு ரத்தம்’ என்று கோஷம் எழுப்பி, இக்கலவரத்தை தூண்டி விட்டதாக, நடிகர் அமிதாப்பச்சனுக்கு எதிராக அமெரிக்காவின் லாஸ்

அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் திருமணம்!…அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் திருமணம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவை சேர்ந்த முன்னணி நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். 29 வயதான பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் வென்று அசத்தி இருக்கிறார். இது தவிர உலக போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்று குவித்து இருக்கிறார். லண்டன்

நாசா வெளியிட்டு உள்ள மறைக்கப்பட்ட சந்திரனின் மறுபக்கம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோ!…நாசா வெளியிட்டு உள்ள மறைக்கப்பட்ட சந்திரனின் மறுபக்கம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோ!…

வாஷிங்டன்:-சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய துணைக்கோள் சந்திரன் ஆகும். பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரி தொலைவு 384, 403 கி.மீ..மனிதர்கள் கால் பதித்த ஒரே கோள் சந்திரன் ஆகும். புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு.சந்திரனில் ஈர்ப்பு குறைவாக இருப்பதால்,