Day: February 26, 2015

வசூலில் நடிகர் விஜய்யுடன் இணைந்த அஜித்!…வசூலில் நடிகர் விஜய்யுடன் இணைந்த அஜித்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகள் என்றால் அது நடிகர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களுக்கு தற்போது தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சென்ற வருடம் வெளிவந்த கத்தி திரைப்படம் ரூ 100 கோடிகளுக்கு மேல்

திருமண நாளையொட்டி ரசிகர்களை சந்தித்த ரஜினி!…திருமண நாளையொட்டி ரசிகர்களை சந்தித்த ரஜினி!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு இன்று 34வது திருமண நாள் ஆகும். ரஜினி தனது மனைவி லதா ரஜினியுடன் இந்த திருமண நாளை கொண்டாடினார். திரையுலகினர் மற்றும் உறவினர்கள் நேரிலும், போனிலும் வாழ்த்து தெரிவித்தனர். திருமண நாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள

தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது!…தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது!…

கொச்சி:-டெல்லியில் இருந்து கொச்சி சென்ற ஏர் இந்திய விமானம் நெடும்பசேரி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டயர் வெடித்தது. 161 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் காலை 9.10 மணியளவில் தரையிறங்கிய போது அந்த விமானத்தில் புகை கிளம்பியதை அதிகாரிகள்

பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு!…பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் 2015–16ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரெயில்வே மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சுரேஷ்பிரபு இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்தார். முதலில் ரெயில்வே குறித்த வெள்ளை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். பிறகு பட்ஜெட் உரையை படித்தார்.

‘லிங்கா’ படக்குழுவினருக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!…‘லிங்கா’ படக்குழுவினருக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!…

சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் பிரச்சனைக்கு என்று தான் தீர்வு கிடைக்கும் என யாருக்கும் தெரியவில்லை. தற்போது இப்படத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

உலக கோப்பையில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கன்!…உலக கோப்பையில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கன்!…

டுனிடின்:-உலக கோப்பை போட்டிகளில் 17வது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 210

விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்!…விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்!…

புது டெல்லி:-விண்வெளி துறை தொழில்நுட்பத்தில் இந்தியா அளப்பரிய சாதனைகளை செய்து வருவதாகவும் இந்த தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜித்தேந்திரா சிங் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக பதில்

நடிகர் அஜீத்தின் அடுத்த படம் அச்சமில்லை!…நடிகர் அஜீத்தின் அடுத்த படம் அச்சமில்லை!…

சென்னை:-தெலுங்கில் செளர்யம், சங்கம், தருவு ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. தமிழில் சிறுத்தை படத்தை இயக்கியவர் பின்னர் அஜீத்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது. அதனால் என்னை அறிந்தால் படத்தை அடுத்து மீண்டும் அஜீத்தை இயக்கும்

செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த ரோபா வாகனம்!…செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த ரோபா வாகனம்!…

நியூயார்க்:-அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியுரியாசிட்டி என்ற ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைக்கபட்டது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோபோ வாகனம் அங்கு ஒரு மலையின் பின்னனியில் தன்னை

பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 926 ஆக உயர்வு!…பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 926 ஆக உயர்வு!…

புதுடெல்லி:-பன்றிக்காய்ச்சல் நோய் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலால் அதிக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 51 பேர் பலியானார்கள். கடந்த 24ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலுக்கு 926 பேர் வரை