Tag: Suriya

‘கத்தி’ திரைப்படத்தினால் கேரளா விநியோகஸ்தருக்கு நஷ்டம்!…‘கத்தி’ திரைப்படத்தினால் கேரளா விநியோகஸ்தருக்கு நஷ்டம்!…

சென்னை:-தீபாவளியன்று திரைக்கு வந்த ‘கத்தி’ படம் முதல் நாளில் மட்டும் 23.5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெருமையடித்துக் காண்டார். அதற்கேற்றவாறு, தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால், சந்தோஷத்தில் இருக்கிறது கத்தி டீம். தமிழ்நாட்டில்

ஆவிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் நடிகர் சூர்யா!…ஆவிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா, தற்போது வெங்கட்பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் ஆவி கதையில் நடிக்கிறார். சமீபகாலமாய் திகில் படங்கள் நிறைய வந்து கொண்டிருப்பதால், ரசிகர்களின் ரசனை திகில் படங்கள் பக்கம் போய் விட்டதாக கருதி, அதே ரூட்டில் சூர்யாவும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு,

ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவன் சூப்பர் ஸ்டார் தான் – தனுஷ்!…ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவன் சூப்பர் ஸ்டார் தான் – தனுஷ்!…

சென்னை:-தீபாவளியன்று ‘கத்தி’, ‘பூஜை’ படங்கள் வெளியானது. இதே நாளில் தனுஷின் ‘அனேகன்’ டிரைலரும், ‘காவியத்தலைவன்’ டிரைலரும் வெளியானது. இத்துடன் சூர்யாவின் ‘மாஸ்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரும், ரஜினியின் ‘லிங்கா’ பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இது அவரவர் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

ஒரு கதை, மூன்று நடிகைகளுக்கு ரீ என்ட்ரி!…ஒரு கதை, மூன்று நடிகைகளுக்கு ரீ என்ட்ரி!…

சென்னை:-திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த நடிகை மஞ்சு வாரியர் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, அவருக்கு இப்படம் மூலம் மேலும் நல்ல பெயர் கிடைத்தது.ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஜோதிகா

ஹரி – சூர்யா இணையும் படத்தின் பட்ஜெட் 50 கோடி!…ஹரி – சூர்யா இணையும் படத்தின் பட்ஜெட் 50 கோடி!…

சென்னை:-பூஜை படத்தை முடித்த பிறகு தன்னை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஹரியை கேட்டுக் கொண்டாராம் சூர்யா. அதற்கு ஒப்புக்கொண்ட ஹரி சம்பளமாக பெரிய தொகையைக் கேட்க, அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க வேறு தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள் என்பதால் அந்தப்

தெலுங்கிலும் வெற்றி பெறுவாரா நடிகர் விஜய்!…தெலுங்கிலும் வெற்றி பெறுவாரா நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ்த் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் நடித்து வெளிவரும் படங்கள் தமிழில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக கேரளாவிலும் அதிக திரையரங்குகளில் விஜய் நடிக்கும் படங்கள் வெளியாகி அங்கும்

ஆந்திர புயல் நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் உதவி!…ஆந்திர புயல் நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் உதவி!…

சென்னை:-ஆந்திர மாநிலம் கடலோர பகுதிகளில் ஹூட் ஹூட் புயல் கரை கடந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விசாகப்பட்டினம் பகுதி சின்னாபின்னமானது.புயல் நிவாரண பணிகளை அரசு முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளது. புயல் நிவாரணத்துக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. புயல் நிவாரணத்துக்கு நிதி

மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார் ஹரி!…மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார் ஹரி!…

சென்னை:-நடிகர் விஷாலை வைத்து ஹரி இயக்கியுள்ள படம் பூஜை. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தையடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக டைரக்டர் ஹரி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தையடுத்து மீண்டும்

விக்ரம் இயக்கத்தில் நடிகர் சூர்யா!…விக்ரம் இயக்கத்தில் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு விக்ரம் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.விக்ரம் இதற்கு முன் 13பி மற்றும் தெலுங்கில் மனம் போன்ற படங்களை இயக்கியவர். இவர் கூறிய கதை ஒன்று

அஞ்சான் கதையா ‘கத்தி’ படம்!…அஞ்சான் கதையா ‘கத்தி’ படம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய் இணைந்துள்ள படம் ‘கத்தி’. இப்படத்தில் விஜய் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக முருகதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திரையுலகில் புதிய வதந்தி பரவி வருகிறது. அதாவது சூர்யா அஞ்சானில் ராஜுபாய், கிருஷ்ணா என இரண்டு