மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…
சென்னை:-சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மரக்கன்று நட்டு விஜய், சூர்யாவுக்கு இது போல் மரக்கன்று நடமுடியுமா என சவால் விடுத்தார். அதை விஜய் ஏற்றுக் கொண்டு மரக்கன்று நட்டார். தனது ரசிகர்கள் மரக்கன்று நடவும் அவர் சேலஞ்ச் விடுத்தார். தற்போது சூர்யாவும்