Tag: Shankar_(director)

ஷங்கர் படத்தில் நடிக்க முயற்சி எடுக்கும் நடிகை சமந்தா!…ஷங்கர் படத்தில் நடிக்க முயற்சி எடுக்கும் நடிகை சமந்தா!…

சென்னை:-தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல், ஷங்கர் இயக்கிய ஐ படங்களில் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.ஆனால், கடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது தோல் அலர்ஜி நோய் தாக்கியது. அதனால் அந்த படத்திலிருந்தே வெளியேறிய சமந்தா, சிகிச்சையில் இறங்கினார். அதன் காரணமாக,

‘ஐ’ படத்திலும் இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் பார்முலா!…‘ஐ’ படத்திலும் இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் பார்முலா!…

சென்னை:-முதல்வன் படத்தில் அர்ஜூனை ஒருநாள் முதல்வராக்கியவர் ஷங்கர். அதையடுத்து, இப்போது தான் இயக்கியுள்ள ஐ படத்தில் ஒரே நாளில் விக்ரமை புகழின் உச்சிக்கு செல்ல வைக்கிறாராம்.அதாவது, ஒரேநாளில் தன்னை பேரழகனாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் கதையின் வில்லன் ஒரு மருந்தை

எந்திரன்-2வில் ஷங்கருடன் இணையும் ஜெயமோகன்!…எந்திரன்-2வில் ஷங்கருடன் இணையும் ஜெயமோகன்!…

சென்னை:-ஷங்கர், அடுத்து தான் ரஜினியைக்கொண்டு ஏற்கனவே இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவில் இருக்கிறார். தீபாவளிக்கு ஐ படத்தை வெளியிட வேண்டும் என்பதால் தற்போது அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அவர் தீவிரமடைந்தபோதும், இதுகுறித்து ஏற்கனவே ரஜினியிடம் பேசி ஒப்புதல்

தீபாவளி ரிலீஸ வி பார் விக்டரி யாருக்கு?…தீபாவளி ரிலீஸ வி பார் விக்டரி யாருக்கு?…

சென்னை:-தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் எத்தனை படங்கள் வெளிவந்தாலும் மூன்றே மூன்று படங்கள் மீதுதான் திரையுலகத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக அமைந்துள்ளது.ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘ஐ’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் – ஐ!…இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் – ஐ!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் வெளியாவதற்கு முன்பே, இந்திய சினிமாவில் சாதனையை நிகழ்த்திய படமாகி இருக்கிறது. பட்ஜெட்டிலும், பிசினஸிலும், வசூலிலும், தமிழ் சினிமாவை விட ஹிந்திப் படங்கள் பல மடங்கு அதிகம். அது மட்டுமல்ல, பாலிவுட் படங்கள் உலகம்

‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…

சென்னை:-ஐ படத்தில் வடசென்னை வாலிபர், மிஸ்டர் மெட்ராஸ், மாடல் என மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார் விக்ரம். ‘ஐ’ படத்தின் டீசரைப் பார்த்த ரஜினி உள்பட அனைவருமே வியந்து அவரை பாராட்டியுள்ளனர். இதில் ரஜினி, நடிப்புக்காக தனது உடம்பை இந்த அளவுக்கு வருத்திக்கொள்ளும்

ஹாலிவுட், தமிழ் சினிமாவில் விக்ரம் போல ஒரு நடிகர் இல்லை – ரஜினி!…ஹாலிவுட், தமிழ் சினிமாவில் விக்ரம் போல ஒரு நடிகர் இல்லை – ரஜினி!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அர்னால்ட், ரஜினி, புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். ‘ஐ’

ரஜினி, அஜித், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய நடிகர் விக்ரம்!…ரஜினி, அஜித், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய நடிகர் விக்ரம்!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கி, விக்ரம் நடிக்கும் ‘ஐ’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டீஸர் வெளியீடு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. ஐ படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. வெளியிட்ட 12 மணி நேரத்திலேயே

நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர் பரத்!…நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர் பரத்!…

சென்னை:-நடிகை நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படுகிறவர்களில் நடிகர் பரத்தும் ஒருவர்.இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமாவுக்கு வந்து 12 வருடமாகி விட்டது வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்திருக்கிறேன். இதுவரை பெரிய ஸ்டார் வேல்யூ கிடைக்கவில்லையே என்று வருந்தவில்லை. என் உழைப்பை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.

அர்னால்டுடன் நடிகர் சூர்யா சந்திப்பு!…அர்னால்டுடன் நடிகர் சூர்யா சந்திப்பு!…

சென்னை:-விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.