கேரளாவில் நடிகர் விஜய்யை காண திரண்ட ரசிகர்கள்!…கேரளாவில் நடிகர் விஜய்யை காண திரண்ட ரசிகர்கள்!…
சென்னை:-சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரங்குகள் அமைத்து முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். தற்போது கேரளாவுக்கு சென்று எர்ணாகுளம் அருகே உள்ள மலையட்டூர் கிராமத்தில் படப்பிடிப்பு