செய்திகள்,திரையுலகம் கேரளாவை அதிர வைத்த நடிகர் விஜய்!…

கேரளாவை அதிர வைத்த நடிகர் விஜய்!…

கேரளாவை அதிர வைத்த நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபத்தில் இவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை கேரளா சூப்பர் ஸ்டார்களே பிரம்மிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

சமீபத்தில் இவர் புலி படத்தின் ஷுட்டிங்கிறாக கேரளா சென்றுள்ளார். விஜய் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு இவரை பார்க்க வந்தனர். ஒரு மலையாள நடிகர்களுக்கு கிடைக்காத வரவேற்பு, விஜய்க்கு கேரளாவில் கிடைத்த மாஸ் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி