திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!…திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!…
பெங்களூர்:-கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அபிஷேக்(வயது 32). இவரது மனைவி சுமா.(கணவன்-மனைவி இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). அபிஷேக் பெங்களூரில் உள்ள பிரபல தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த பல் டாக்டரான சுமாவுக்கும் கடந்த சில