Tag: New_Zealand

குப்தில் இரட்டை சதத்தால் நியூசிலாந்து 393 ரன்கள் குவிப்பு!…குப்தில் இரட்டை சதத்தால் நியூசிலாந்து 393 ரன்கள் குவிப்பு!…

வெலிங்டன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-வது காலிறுதி போட்டி நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குப்தில்- மெக்கல்லம் களம் இறங்கினார்கள். மெக்கல்லம் 8 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்

உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் – ஒரு பார்வை…உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் – ஒரு பார்வை…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய லீக் போட்டிகள் முடிவடைந்தது. 14 அணிகள் ஏ, பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவில் உள்ள ஒரு அணி அதே

உலக கோப்பையில் அரங்கேறிய சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…உலக கோப்பையில் அரங்கேறிய சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் (42 ஆட்டங்கள்) முடிந்து விட்டன. லீக் முடிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை,

உலககோப்பை காலிறுதி மோதல்கள் – ஒரு பார்வை…உலககோப்பை காலிறுதி மோதல்கள் – ஒரு பார்வை…

சிட்னி:-11–வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியில் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இன்றும் , நாளையும் ஓய்வு நாளாகும். 18–ந்தேதி கால் இறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. ‘ஏ’ பிரிவில் இருந்து நியூசிலாந்து

உலக கோப்பை: சாதனை துளிகள் – ஒரு பார்வை…உலக கோப்பை: சாதனை துளிகள் – ஒரு பார்வை…

* நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 37 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 5ஆயிரம் ரன்களை கடந்த 4-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் இதுவரை 144 இன்னிங்ஸ்களில் விளையாடி 12 சதம் உள்பட 5,022

உலக கோப்பை: 151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா!…உலக கோப்பை: 151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா!…

ஆக்லாந்து:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆக்லாந்து நகரில் 20–வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக காணப்படுகிறது.

உலக கோப்பையில் குவியும் சதங்கள் – ஒரு பார்வை…உலக கோப்பையில் குவியும் சதங்கள் – ஒரு பார்வை…

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மைதானங்களில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆகும், வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டுவார்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக பேட்ஸ்மேன்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலக கோப்பையில் இதுவரை 18 ஆட்டங்களே நடந்துள்ளது. அதற்குள் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ்

உலககோப்பை: நாளை நியூசிலாந்துடன் மோதும் ஸ்காட்லாந்து…உலககோப்பை: நாளை நியூசிலாந்துடன் மோதும் ஸ்காட்லாந்து…

டுனிடின் :- உலககோப்பை போட்டியின் 6–வது ‘லீக்’ ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள டுனிடின் நகரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் நியூசிலாந்து – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து 2–வது வெற்றியை பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. அந்த அணி தொடக்க

உலகக்கோப்பை கிரிக்கெட்: 98 ரன்களில் வெற்றிபெற்ற நியூசிலாந்து…உலகக்கோப்பை கிரிக்கெட்: 98 ரன்களில் வெற்றிபெற்ற நியூசிலாந்து…

கிறிஸ்ட்சர்ச் :- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை

உலக கோப்பை கிரிக்கெட்: அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து…உலக கோப்பை கிரிக்கெட்: அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து…

கிறிஸ்ட்சர்ச் :- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த களம் இறங்கின. டாஸ்