இந்தியாவில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு!…இந்தியாவில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு!…
புதுடெல்லி:-வரி ஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டாமல் உள்ள சட்ட விரோதப்பணம் கறுப்பு பணம் ஆகும். 2013-14 நிதி ஆண்டில், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைகளில் ரூ.10 ஆயிரத்து 791 கோடியே 63 லட்சம் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.