மறுபிரவேசம் கைகொடுக்குமா – ஜோதிடரிடம் கேட்கிறார் நடிகை ராய் லட்சுமி…மறுபிரவேசம் கைகொடுக்குமா – ஜோதிடரிடம் கேட்கிறார் நடிகை ராய் லட்சுமி…
சென்னை:-கோலிவுட்டில் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருந்த நடிகை ராய் லட்சுமி சமீபகாலமாக 2வது ஹீரோயின் அல்லது குத்தாட்டத்துக்கு வந்துவிட்டு போகிறார். இளவட்ட ஹீரோயின்களின் பிரவேசம்தான் இவரை ஓரம்கட்டி இருக்கிறதாம். ‘காஞ்சனா‘ படத்தில் லாரன்ஸுக்கு ஜோடி போட்டவர் அவரது அடுத்த படமான ‘முனி பார்ட்