Tag: movie-reviews

குபீர் (2014) திரை விமர்சனம்…குபீர் (2014) திரை விமர்சனம்…

ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஐந்து நண்பர்கள் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் சனிக்கிழமை இரவு விலையுயர்ந்த மதுபானம் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது ஒவ்வொருவரும் உலக விஷயங்களை பற்றி பேசிக் கொள்கிறார்கள். புரட்சி, சினிமா, முதல் உலகப்

குறையொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…குறையொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…

நாயகன் கிருஷ்ணா தனியார் கம்பெனியில் புராஜெக்ட் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவருக்குள் ஒரு லட்சியம் இருக்கிறது. அதாவது, விவசாயத்தில் சரியாக சம்பாதிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதே கிருஷ்ணாவின் லட்சியம். இதற்காக விவசாயிகள்

யாவும் வசப்படும் (2014) திரை விமர்சனம்…யாவும் வசப்படும் (2014) திரை விமர்சனம்…

லண்டனில் மிகப்பெரிய செல்வந்தர் நாயகி தில்பிகாவின் தந்தை ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறார். அந்த பெண் இவரிடமிருந்து பணத்தை பறிக்க முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு தில்பிகாவின் தந்தை பிடிகொடுக்க மறுக்கிறார். இதனால், அந்த பெண் தனது காதலனுடன் இணைந்து தில்பிகாவை

வெண்நிலா வீடு (2014) திரை விமர்சனம்…வெண்நிலா வீடு (2014) திரை விமர்சனம்…

கார்த்திக் (செந்தில்குமார்) ஒரு லேத் பட்டறையில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி (விஜயலட்சுமி) தனது மாமா கார்த்திக்கை காதலித்து கரம்பிடித்தவள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் வெண்ணிலா.அளவான குடும்பம், அமைதியான வாழ்க்கை என

ஆலமரம் (2014) திரை விமர்சனம்….ஆலமரம் (2014) திரை விமர்சனம்….

மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் எல்லையில் தனித்து நிற்கும் ஆலமரத்தில் தங்கள் ஊரை கட்டுக்குள் வைத்திருந்த கருத்தப்பாண்டி என்பவனின் ஆவி இருப்பதாக அந்த ஊரே நம்புகிறது. இதனால், அந்த ஆலமரத்துக்கு அருகில் செல்ல எல்லோரும் பயப்படுகிறார்கள்.இந்நிலையில், வெளியூரில் இருந்து திருமணத்

நான் பொன்னொன்று கண்டேன் (2014) திரை விமர்சனம்…நான் பொன்னொன்று கண்டேன் (2014) திரை விமர்சனம்…

நாயகன் அஸ்வின் ராஜா ஒரு அனாதை. பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் ஸ்டாண்டு வைத்து நடத்தும் பேயக்காவிடம் வேலை செய்து வருகிறான். அவள் அவ்வப்போது சொல்லும் அடிதடி வேலைகளையும் செய்கிறான். அந்த சைக்கிள் ஸ்டாண்டு ஏலம் எடுப்பதில் பேயக்காவிற்கு சில பேர் இடையூறாக

பேங் பேங் (2014) திரை விமர்சனம்…பேங் பேங் (2014) திரை விமர்சனம்…

ஷிம்லாவில் உள்ள வங்கி ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிகிறார் ஹர்லீன். தனது பாட்டியுடன் வசித்து வரும் ஹர்லீன், மிகவும் சலிப்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் இணையதளம் மூலம் அறிமுகமாகும் ராஜ்வீர் என்பருடன் அவளுக்கு காதல் ஏற்படுகிறது. அழகாகவும், இனிமையாகவும் பழகும், அதே

யான் (2014) திரை விமர்சனம்…யான் (2014) திரை விமர்சனம்…

எம்.பி.ஏ., படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் வசித்து வருகிறார் ஜீவா. நாயகி துளசி, மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். ஒருநாள் தீவிரவாதி ஒருவனை போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் என்கவுன்டர் செய்யும் வேளையில் இடையில் மாட்டிக் கொள்கிறார்

அம்பேல் ஜூட் (2014) திரை விமர்சனம்…அம்பேல் ஜூட் (2014) திரை விமர்சனம்…

வினோ, கமல், ஆண்டனி, லிபின் நால்வரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். சிறுவர் இல்லத்தில் வசித்து வரும் இவர்களுக்கு அங்குள்ள வார்டன் ஒருவரால் பாலியல் தொந்தரவு இருக்கிறது. இதை அந்த இல்லத்தின் மற்றொரு வார்டனான பாண்டு கண்டிக்கிறார்.ஆனால், பாண்டுவிடமும் அவன் அடாவடித்தனம் செய்ய,

தலக்கோணம் (2014) திரை விமர்சனம்…தலக்கோணம் (2014) திரை விமர்சனம்…

நாயகன் ஜித்தேசும், நாயகி ரியாவும் வெவ்வேறு கல்லூரியில் படித்து வருகிறார்கள். ரியாவின் தந்தையான கோட்டா சீனிவாசராவ் மந்திரி பதவியில் இருந்து வருகிறார். போலீஸ் அதிகாரியான பெரோஸ்கான் அவருடைய தலைமையில் காட்டுக்குள் இருக்கும் தீவிரவாதியான ஜிந்தாவை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். பிடிக்க