ஆந்திராவில் ‘லிங்கா’ படம் மீது புதிய புகார்!…ஆந்திராவில் ‘லிங்கா’ படம் மீது புதிய புகார்!…
சென்னை:-‘லிங்கா’ படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் வெளியாகியது. அங்கு படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்றாலும், இதுவரை எந்த வினியோகஸ்தரோ, திரையரங்கு உரிமையாளரோ புகார் அளித்ததாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியைப் பற்றி